என் அம்மாவே சிலரின் தூண்டுதலால் என்னை தப்பா பேசுறாங்க ..கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி
Oneindia Tamil
0:00 / 0:00
என் அம்மாவே சிலரின் தூண்டுதலால் என்னை தப்பா பேசுறாங்க ..கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி
15 664 просмотра · 15 ч назад
Oneindia Tamil
5,1 млн подписчиков
15 664 просмотра · 15 ч назад
"I provided financial assistance with the intention of benefiting Kabaddi players; however, my mother is spreading a false narrative regarding this. Displeased with my progress, and perhaps prompted by others, she is circulating negative claims about me. As a result, I am unable to focus fully on my sport. My mother is making baseless accusations—please do not believe them. It would be a great help if the government could intervene in this matter," stated Indian Kabaddi player Karthika, from Kannagi Nagar, in an interview.
கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் விளையாட்டில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை எனது தாய் பரப்பி வருகிறார், அதை யார் நம்ப வேண்டாம்
இந்த விவகாரத்தில் அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி அளித்துள்ளார்.
#Kabaddi #karthika #FinancialAssistance #SupportAthletes #TruthMatters #FamilyDrama #SportsIntegrity #KarthikaSpeaks #StopTheRumors #GovernmentIntervention #AthleteStruggles
-------------------------------------------------------
👉Like, Share and Subscribe to Oneindia Channel for latest Updates
-------------------------------------------------------
🌍Visit our website:- https://tamil.oneindia.com/
-------------------------------------------------------
Like and Follow us on:
♥Subscribe : / @oneindiatamil
♥ Facebook : / oneindiatamilvideos
♥ Twitter : / thatstamil
♥ Instagram: / oneindiatamilofficial
+SDS
-------------------------------------------