N5 Grammar#016 | Japanese Dictionary Form (辞書形) 🇯🇵 | தமிழில் முழு விளக்கம்🇯🇵
JLPT Tamil Academy
0:00 / 0:00
N5 Grammar#016 | Japanese Dictionary Form (辞書形) 🇯🇵 | தமிழில் முழு விளக்கம்🇯🇵
77 просмотров · 12 дней назад
JLPT Tamil Academy
282 подписчика
77 просмотров · 12 дней назад
ます Form → Dictionary Form (辞書形) 🇯🇵
Japanese N5 Grammar-ஐ Tamil + English-ல் easy-ஆ step-by-step-ஆ கற்றுக்கொள்ளலாம்! ✨
இந்த video-ல Dictionary Form (辞書形・じしょけい) என்ன, ます form-ல இருந்து எப்படி Dictionary Form-க்கு மாற்றுவது, மற்றும் N5 level-ல் Dictionary Form எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் clear-ஆ பார்க்கலாம்.
📌 இந்த video-ல் என்ன கற்கப் போறீங்க?
🔹 Dictionary Form (辞書形) என்றால் என்ன?
🔹 ます Form-ன் casual equivalent எப்படி?
🔹 Verb Group 1, Group 2 & Group 3
🔹 ます Form → Dictionary Form formation rules
🔹 Group 1-ல் i sound → u sound rule
🔹 Group 2-ல் ます → る rule
🔹 Irregular verbs: する・来る(くる)
🔹 Dictionary Form + ことができます
🔹 Dictionary Form + 前に
🔹 Dictionary Form + と
🔹 Practice questions & examples
ஒவ்வொரு example-க்கும் Japanese + Furigana + English meaning + Tamil meaning கொடுத்திருக்கிறேன். 🇯🇵📖
👉 N5 Japanese Grammar-ஐ Tamil-ல் தொடர்ந்து கற்க Channel-ஐ Subscribe பண்ணுங்க! ❤️
#Japanese #JapaneseGrammar #N5Japanese #JLPTN5 #JapaneseInTamil #LearnJapanese #JLPT #DictionaryForm #辞書形 #JapaneseGrammarTamil#minnanonihongo
Welcome to JLPT Tamil Academy 🇯🇵📚
Learn Japanese easily through Tamil with simple and clear explanations.
🎯 What you’ll find here:
• JLPT N5–N2 preparation
• Japanese grammar explained in Tamil
• Vocabulary & Kanji
• Japanese particles & sentence patterns
• Japanese language basics
• JLPT tips and practice
Whether you're a beginner or preparing for the JLPT, this channel is here to help you learn Japanese step by step.
தமிழில் ஜப்பானிய மொழியை எளிமையாக கற்றுக்கொள்ளுங்கள்! 🇯🇵❤️