சவுக்கு சங்கரின் Target ஜான் ஆரோக்கியசாமி ஏன்..? பின்னணியும் DMK அதிகாரிகளின் தொடர்பும்! | CM VIJAY
Red Pix 24x7
0:00 / 0:00
சவுக்கு சங்கரின் Target ஜான் ஆரோக்கியசாமி ஏன்..? பின்னணியும் DMK அதிகாரிகளின் தொடர்பும்! | CM VIJAY
28 449 просмотров · 5 часов назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
28 449 просмотров · 5 часов назад
முதலமைச்சர் விஜயின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை, சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக குறிவைத்து தாக்கி வருவதன் பின்னணி என்ன? அவர் கட்டமைக்கும் அவதூறு பிரச்சாரங்களின் உண்மையான முகம் என்ன? தலைமைச் செயலகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுக சார்பu IAS, IPS அதிகாரிகளுக்கும் சவுக்கு சங்கருக்கும் இடையே உள்ள ரகசியத் தொடர்புகள் என்னென்ன?
இது குறித்த ஆழமான மற்றும் அதிரடியான அரசியல் விவாதத்தை RedPix 24x7 ஊடகத்திற்காக பத்திரிகையாளர் பிரபு மற்றும் பத்திரிகையாளர் அருண் மாணிக்கம் இந்த நேர்காணலில் அலசி ஆராய்கின்றனர். முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்!
📌 Don't forget to Like, Share & Subscribe to RedPix 24x7 for more unbiased political updates!
#SavukkuShankar #JohnArokiasamy #ArunManickam #RedPix #TamilNaduPolitics #CMVijay #SecretariatIASIPS #TamilNews
----------------------------------------------------------------------------------
please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis
—--------------------------------------------------------
Bank Details
Name : Felix Gerald
Acc No: 171201000028838
Bank : Indian Overseas Bank
Branch : Loyola College Chennai
IFSC Code:IOBA0001712
—---------------------------------------