5 நிமிடத்தில் சூப்பரான மஞ்சள் ரைஸ் | வீட்டில் இருக்கும் பொருட்களில் சுலபமான ரெசிபி | Tamil in Recipe
Germany Veetu Samayal
0:00 / 0:00
5 நிமிடத்தில் சூப்பரான மஞ்சள் ரைஸ் | வீட்டில் இருக்கும் பொருட்களில் சுலபமான ரெசிபி | Tamil in Recipe
31 просмотр · 3 дня назад
Germany Veetu Samayal
788 подписчиков
31 просмотр · 3 дня назад
வீட்டில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பொருட்களை வைத்து 5 நிமிடத்தில் சுவையான மஞ்சள் ரைஸ் செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். 😋🍚
வெங்காயம், இஞ்சி, பூண்டு, ரம்பை இலை, கோவா,லிஸ் , கேரட், மஞ்சள், உப்பு மற்றும் சீரக சம்பா சாதம் சேர்த்து சுலபமாக தயாரிக்கலாம்.
சைவக் கறியுடனும் அசைவக் கறியுடனும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ❤️
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான உணவு செய்ய விரும்புபவர்கள் இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
💬 உங்கள் கருத்தை Comment செய்யுங்கள்
🔔 GermanyVeetuSamayal சேனலை Subscribe செய்யுங்கள்
#MasalaRice
#TamilCooking
#GermanyVeetuSamayal
#EasyRecipe
#5MinuteRecipe
#srilankafood
#viralvideo
#video
#songs
#TamilCooking
#song
#tamilsong
#viral
#viralvideo
#video