Перейти к содержимому

808 முக்தியும் உளதா புவியில் பக்தி ராகம் சரமதி தாளம் கண்ட சாபு dshy

Shyamala Dandapani

0:00 / 0:00

808 முக்தியும் உளதா புவியில் பக்தி ராகம் சரமதி தாளம் கண்ட சாபு dshy

48 просмотров · 2 недели назад
Shyamala Dandapani
886 подписчиков
48 просмотров · 2 недели назад
முகநூல் நண்பர் V. N ஸ்ரீதரன் அவர்கள் இயற்றி குறிப்பிட்ட ராகத்தில் இசை அமைத்து பாடியவர் Shyamala Dandapani.ராகம். சாரமதி தாளம் கண்ட சாபு. பல்லவி முக்தியும் உளதா புவியில்.. பக்தி இலாத மானிடருக்கு (முக்தி ) அனுபல்லவி .மாயா உலகில் நாதாமும் கீதமும் முக்தி தருமோ.. தூய மனதில் பிரணவ நாதம் பக்தி தரமா (முக்தியும்) சரணம் சரிகமபதநி ஸ்வரம் தரும் ஞானம் . சிவனின் வீணை இசை ஞானம் .. அவனியில் உள்ளோர் அடைவாரோ.. நவ நிதியும் முக்தியும் பெரு வாரோ (முக்தியும் )