Перейти к содержимому

நாள் 11 வாசவிமகால் லெட்சார்ச்சனை விழா மற்றும் பூர்த்தி ஹோமம் விழா 2026

GSN~1

0:00 / 0:00

நாள் 11 வாசவிமகால் லெட்சார்ச்சனை விழா மற்றும் பூர்த்தி ஹோமம் விழா 2026

134 просмотра · 10 дн. назад
GSN~1
261 подписчик
134 просмотра · 10 дн. назад
ஸ்ரீ வாசவி சகாயம் லெட்சார்ச்சனை விழா மற்றும் பூர்த்தி ஹோமம் அழைப்பிதழ் பழனி டவுன், தெற்கு ரதவீதி, வாசவி மஹாலில் விற்றிருக்கும் ஸ்ரீ வாசவி அம்மனுக்கு பராபவ வருடம் புரட்டாசி மாதம் 24-ம் தேதி (11-10-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் (19-10-2026) திங்கள்கிழமை வரை தினசரி மாலை 4.00 மணிமுதல் கணபதி பூஜை, சங்கல்பம், சிறப்பு அலங்காரம், லெட்சார்ச்சனை, மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது. 21-10-2026 புதன்கிழமை ( ஐப்பசி 4 ) காலை 7.15 மணிமுதல் ஸ்ரீ வாசவி லலிதாம்பிகை அலங்காரத்துடன் விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், கலச பூஜை, வேதபாராயணம் ஹோமங்கள் நடைபெறும். தடைகள் நீங்க - கணபதி ஹோமம், வியாபாரம் செழிக்க - லெட்சுமி ஹோமம், தோஷ நிவர்த்தி பெற - நவகிரஹ ஹோமம், திருமணம் நடைபெற - சுயம்வர கலா பார்வதி ஹோமம், குழந்தை பாக்கியம் பெற - சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஆரோக்கியம் பெற - தன்வந்திரி ஹோமம் கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, வசோதாரை, பூர்ணாஹுதி, ஸ்ரீ வாசவி அம்மனுக்கு சிறப்பு ஜோடஷ தீபாராதனைகள் நடைபெறும். மஹா ஜனங்கள் வருகைதந்து சிறப்பித்து அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். சர்வ சாதகம்: ஆகம ரத்னா, ஆகமச் செல்வர், பிரம்மஸ்ரீ, குகஸ்ரீ. S.V.K.சுகிசிவம் குழுவினர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி இங்ஙனம், நிர்வாகக் குழு, ஆர்ய வைஸ்ய சமாஜம், பழனி பூர்த்தி ஹோம செலவினங்கள் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய விருந்து உபயதாரர்கள் அமரர். R.தண்டாயுதம் செட்டியார் - ராமலட்சுமி அம்மாள் ஆகியோர் நினைவாக தொலைபேசி எண்: 04545 243112 D.ராதாகிருஷ்ணன் செட்டியார் - R.கஸ்தூரி அம்மாள் குடும்பத்தினர் கைபேசி: 95852 65112 (என்.கே நியூ கற்பகம் ஜுவல்லரி 47, புது தாராபுரம் ரோடு, பழனி. శ్రీ వాసవి సఖయం లెచర్చనై వేడుక మరియు పురిత్ హోమానికి ఆహ్వానం పళని టౌన్ సౌత్ రథ్వీటిలోని వాసవీ మహల్‌లో వెలసిన శ్రీ వాసవి అమ్మన్‌కి గణపతి పూజ, సంకల్పం, ప్రత్యేక అలంకరణ, లేచార్చనై, మంగళ హారతి 24వ తేదీ ఆదివారం (11-10-2026) నుండి సోమవారం (19-10-2026) వరకు ప్రతిరోజూ సాయంత్రం 4.00 గంటల నుండి జరుగుతాయి. బుధవారం, 21-10-2026 (ఐప్పాసి 4) ఉదయం 7.15 గంటల నుండి శ్రీ వాసవి లలితాంబి తన జుట్టుతో వినాయగర్ ఆరాధన, మహా సంకల్ప, కలశపూజ, వేదపఠనం నిర్వహిస్తారు. ఆటంకాలు తొలగాలంటే - గణపతి హోమం, వ్యాపారంలో శ్రేయస్సు కలగాలంటే - లక్ష్మీ హోమం, దోషాలు తొలగాలంటే - నవగ్రహ హోమం, వివాహం - స్వయంవర కాల పార్వతీ హోమం, సంతాన భాగ్యం కలగాలంటే - సంతాన గోపాలకృష్ణ హోమం, ఆరోగ్యం పొందాలంటే - ధన్వంతరి హోమం కన్యా పూజ, సుమంగళి పూజ, ధమ్మపద పూజ, వసోధార, పూర్ణాహుతి మరియు శ్రీ వాసవి అమ్మవారి కోసం ప్రత్యేక జ్యోతిష్య పూజలు నిర్వహించబడతాయి. ప్రజలందరూ విచ్చేసి తమ గౌరవాన్ని తెలియజేసి, ఆశీర్వాదాలు పొందాలని మేము హృదయపూర్వకంగా ఆహ్వానిస్తున్నాము. మొత్తం ప్రయోజనం: ఆగమ రత్న, ఆగమ సెల్వర్, బ్రహ్మశ్రీ, కుకశ్రీ. ఎస్.వి.కె. సుగిశివం బృందం పూజ్యమైన తాండయుతపాణి స్వామి ఆలయం, పళని అందువలన, ఎగ్జిక్యూటివ్ కమిటీ, ఆర్య వైశ్య సమాజ్, పళని పురిత్ హోమా ఖర్చులు మరియు అల్పాహారం మరియు మధ్యాహ్న భోజన అతిథులు దివంగత ఆర్.తాండాయుతం చెట్టియార్ జ్ఞాపకార్థం - రామలక్ష్మి అమ్మాళ్ ఫోన్: 04545 243112 డి. రాధాకృష్ణన్ చెట్టియార్ - ఆర్. కస్తూరి అమ్మాళ్ కుటుంబం మొబైల్: 95852 65112 (NK న్యూ కర్పగం జ్యువెలరీ 47, న్యూ తారాపురం రోడ్, పళని.