மஞ்சள் பூசணிக்காய் புளிக்குழம்பு 😋 | Yellow Pumpkin Puli Kulambu | பாரம்பரிய தமிழ் சமையல் ❤️
ANNAPOORANI: The Goddess Of Food
0:00 / 0:00
மஞ்சள் பூசணிக்காய் புளிக்குழம்பு 😋 | Yellow Pumpkin Puli Kulambu | பாரம்பரிய தமிழ் சமையல் ❤️
265 просмотров · 6 дней назад
ANNAPOORANI: The Goddess Of Food
24 подписчика
265 просмотров · 6 дней назад
🎃 Yellow Pumpkin புளிக்குழம்பு | பரங்கிக்காய் புளிக்குழம்பு | Traditional South Indian Recipe 🌿
சுவையான, மணமணக்கும் Yellow Pumpkin புளிக்குழம்பு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்! 😋
மஞ்சள் பூசணிக்காயின் இனிப்பு, புளியின் புளிப்பு, மசாலாவின் காரம் — எல்லாம் சேர்ந்து சூடான சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான காம்பினேஷன்! 🍚❤️
🔔 இப்படி சுவையான ரெசிபிகளுக்கு Subscribe பண்ண மறக்காதீங்க! ❤️