Перейти к содержимому

Muslims-ன் புனித தலம்; Mecca-ல் உள்ள Kaaba-வை சுற்றி இருக்கும் Grand Mosque-ன் வரலாறு என்ன?

BBC News Tamil

0:00 / 0:00

Muslims-ன் புனித தலம்; Mecca-ல் உள்ள Kaaba-வை சுற்றி இருக்கும் Grand Mosque-ன் வரலாறு என்ன?

11 802 просмотра · 1 год назад
BBC News Tamil
2,78 млн подписчиков
11 802 просмотра · 1 год назад
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஜூன் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்வு - கடந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருகை தந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புனித காபாவைச் சுற்றி சடங்குகளைச் செய்ய அவர்கள் கிராண்ட் மசூதியில் கூடுகிறார்கள். இந்த மசூதி கடந்த 70 ஆண்டுகளில் எத்தகைய மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம். This year's Hajj pilgrimage takes place from 4 to 9 June. It is a massive event - last year more than 1.8 million pilgrims visited Mecca in Saudi Arabia, according to official figures. They gather at the Grand Mosque to perform rituals around the sacred stone building, the Kaaba. Here is a look back at how the mosque began as a courtyard centuries ago, its major expansion phases in the last 70 years and the modern facilities which have been added. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Mecca #Kaaba #Muslim To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க:    / @bbcnewssinhala