Перейти к содержимому

ஆயிரம் நிலவே வா... எஸ் பி பாலசுப்பிரமணியம் !

வாழ்க்கை மருத்துவம் EARTH LIFE MEDICINE

0:00 / 0:00

ஆயிரம் நிலவே வா... எஸ் பி பாலசுப்பிரமணியம் !

271 870 просмотров · 1 год назад
வாழ்க்கை மருத்துவம் EARTH LIFE MEDICINE
3,22 тыс. подписчиков
271 870 просмотров · 1 год назад
இன்னிசை நிகழ்ச்சி ! Innisai Event ! Tamil Musical Event ! Musical Memories... SP Balasubramaniam ( SPB ) ! Aayiram Nilave Vaa... Aayiram Nilave Song by P. Susheela and S. P. Balasubrahmanyam ‧ 1969 Movie: Adimai Penn (1969) Music: K. V. Mahadevan Lyrics: Pulamaipithan ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா அல்லிமலர் மேனியிலே ஆடையென நானிருக்க கள்ளவிழி பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும் அல்லிமலர் மேனியிலே ஆடையென நானிருக்க கள்ளவிழி பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும் சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் போதாதோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா Next :    • மலர்களில் ஆடும் இளமை... SP சைலஜா !      • ஏதோ நினைவுகள்... SP சைலஜா & விஜய் யேசுதாஸ்  !      • அமுதே.. தமிழே... கமல் & இளையராஜா குழுவினர் !      • சிவ சம்போ... எம் எஸ் விசுவநாதன் ! இசை கச்ச...      • ஏடு தந்தானடி தில்லையிலே... பாடல் !      • ஆனந்தம் தாகம் ! ராகம் - தாளம் - பல்லவி ! அ...