Перейти к содержимому

இரவில் நடந்த முற்றுகை! காவி உடைக்கு பின்னால் நடக்கும் சதி?

Hisham's Insights

0:00 / 0:00

இரவில் நடந்த முற்றுகை! காவி உடைக்கு பின்னால் நடக்கும் சதி?

32 161 просмотр · 21 час назад
Hisham's Insights
103 тыс. подписчиков
32 161 просмотр · 21 час назад
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட பிக்குகள்! ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நடக்கும் இந்த திடீர் போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் மாபெரும் அரசியல் சதி என்ன? ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் காட்டும் அதீத ஆர்வம் ஏன்? சஜித் பிரேமதாஸவின் திடீர் அறிக்கை எதை உணர்த்துகிறது? காவியுடைக்கு பின்னால் மறைந்துள்ள அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை என்ன என்பதை இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம். வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர் Follow us on https://whatsapp.com/channel/0029Vamf... Facebook:   / hishammvlog     / hishamlk     / imhishamm     / hishammohamed     / hisham-mohamed-03b0209a   #srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews