Перейти к содержимому

​🧿 தீராத நோயும், குடும்பப் பிரச்சினையும் தீரும்! திருக்கொல்லிக்காடு சனீஸ்வரர் சிறப்பு! 🙏💥

sathyakavi vlogs

0:00 / 0:00

​🧿 தீராத நோயும், குடும்பப் பிரச்சினையும் தீரும்! திருக்கொல்லிக்காடு சனீஸ்வரர் சிறப்பு! 🙏💥

4 186 просмотров · 8 месяцев назад
sathyakavi vlogs
612 подписчиков
4 186 просмотров · 8 месяцев назад
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருகொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளை இந்த வீடியோவில் காணலாம். ​மற்ற இடங்களில் சனீஸ்வரர் கஷ்டங்களை கொடுப்பவராக கருதப்பட்டாலும், இங்கே அவர் 'பொங்கு சனீஸ்வரராக' அருள்பாலிக்கிறார். அதாவது இவரை வணங்குபவர்களுக்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்குவார் என்பது ஐதீகம். ​ ​ஆலயத்தின் அழகிய காட்சிகள் 🛕 ​சனிதோஷம் நீங்க இங்க செய்ய வேண்டியவை. ​கோயிலின் தனிச்சிறப்பு என்ன? ​முழு வீடியோவையும் பார்க்க மறக்காதீர்கள்! ​#PonguSaneeswaran #Thirukollikadu #SaneeswaranTemple #SaniPeyarchi #TamilTemples #Bakthi #Aanmeegam #Spirituality #Tiruvarur #LordShiva #SaniBhagavan #TamilShorts #DevotionalShorts ​