15 September Tuesday Prayer | புனித அந்தோணியாரிடம் சக்திவாய்ந்த செபம் | St Anthony Powerful Prayer
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
0:00 / 0:00
15 September Tuesday Prayer | புனித அந்தோணியாரிடம் சக்திவாய்ந்த செபம் | St Anthony Powerful Prayer
4 335 просмотров · 6 часов назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
37,6 тыс. подписчиков
4 335 просмотров · 6 часов назад
15 September | Tuesday Prayer | புனித அந்தோணியாரிடம் சக்திவாய்ந்த செபம்
அன்பார்ந்த இறைமக்களே, இந்த செவ்வாய்க்கிழமை புனித அந்தோணியாரின் பரிந்துரையை நாடி நம்பிக்கையோடு ஒன்றிணைந்து செபிப்போம்.
இன்றைய இந்த செபத்தில்,
இன்றைய நாள் முழுவதற்குமான ஆசீர்வாதம்
உதவி தேவைப்படுவோர் மற்றும் கைவிடப்பட்டோருக்காக செபம்
மனக்காயத்தால் வாடுவோருக்காக செபம்
நோயிலிருந்து அற்புத விடுதலைக்கான செபம்
குழந்தை பாக்கியத்திற்கான செபம்
திருமண ஆசீர்வாதத்திற்கான செபம்
கடன்களிலிருந்து விடுதலை மற்றும் பொருளாதார ஆசீர்வாதம்
வேலை மற்றும் தொழில் முன்னேற்றம்
குடும்ப அமைதி, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு
தனிப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேற செபம்
ஆகிய அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து செபிக்கிறோம்.
மேலும் இன்றைய நற்செய்தி வாசகம்:
✠ யோவான் 19:25-27
“அம்மா, இவரே உம் மகன்… இவரே உம் தாய்.”
அதனைத் தொடர்ந்து,
புனித அந்தோணியாரிடம் செபம்
புனித அந்தோணியார் உதவியினை அடைய வல்லமை மிகும் செபம்
புனித அந்தோணியார் சுரூபத்திற்கு முன் சொல்லும் செபம்
புனித அந்தோணியாரிடம் பதிமூன்று மன்றாட்டு
புகழ்மாலை
ஆகிய செபங்களையும் நம்பிக்கையோடு செபிப்போம்.
உங்கள் மனதில் இருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்களையும் இந்த செபத்தில் ஒப்படையுங்கள். புனித அந்தோணியாரின் பரிந்துரையால் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தேவையான அருளையும் உதவியையும் வழங்குவாராக.
▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
#stAnthony #stanthonyprayer #tuesdayprayer #tamilprayer #catholicprayer #powerfulprayer #miracleprayer #healingprayer #familyprayer #debtfreeprayer #marriageprayer #childblessing #financialblessing #tamilcatholic #jesusprayer #dailyprayer #bibleversesintamil #இறைவார்த்தைகள் #புனிதஅந்தோணியார் #செவ்வாய்செபம்