Перейти к содержимому

மஹாசண்டி ஹோமம் | Mahasandi Homam 2025 | Powerful Chandi Yagam for Protection & Prosperity

Thamirabarani TV

0:00 / 0:00

மஹாசண்டி ஹோமம் | Mahasandi Homam 2025 | Powerful Chandi Yagam for Protection & Prosperity

740 просмотров · 10 месяцев назад
Thamirabarani TV
228 тыс. подписчиков
740 просмотров · 10 месяцев назад
🔥 🌺 இவ்வீடியோவில் காணப்படும் மஹாசண்டி ஹோமம் திருநெறியானது கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியில் நடைபெற்றது. மஹாசண்டி ஹோமம் என்பது சக்தி தேவி அருளைப் பெற மிகவும் சக்திவாய்ந்த யாகமாகும். இது அனைத்து துரதிஷ்டங்களையும் நீக்கி, ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வழங்கும் புனித ஹோமம். 🌺 இந்த ஹோமம் மூலம் தேவி துர்கையின் திரு அருளைப் பெற்று, வாழ்க்கையில் எதிர்மறை சக்திகளை நீக்கி வெற்றி பெறலாம். இ ஹோமத்தில் பல தெய்வங்களை பூஜித்தும் 700க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த மந்திர உருவேற்றி பூஜை செய்யப்படுவதால் இந்த ஹோமம் செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. பூஜையின் முடிவில் 10 வயதுக்குட்பட்ட கன்யா பெண்களை துர்கா தேவியாக பாவித்து, அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு புத்தாடைகள் மற்றும் இதர மங்கலப் பொருட்கள் வழங்கப்படும். சண்டி ஹோமம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடை, தாமதங்கள், திருஷ்டிகள், மறைமுக எதிரிகள், சாபங்கள் எல்லாம் விலகி வீட்டில் செல்வம் பெருகும். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குடும்பத்தினருக்கு உண்டாகும். தனிப்பட்ட முறையில் சண்டி ஹோமம் செய்ய முடியாவிட்டாலும், இந்த ஹோமம் நடைபெறும் கோயில்களுக்குச் சென்று நம்மால் இயன்ற பூஜை பொருட்களை வாங்கித் தந்து ஹோமத்தில் கலந்து கொள்வது பெரும் நன்மை பயக்கும். 🕉️ Location: 📍 Kovilpatti – Manthithoppu, Tamil Nadu 🔔 Subscribe செய்து, இதுபோன்ற தெய்வீக நிகழ்வுகளை தொடர்ந்து காணுங்கள். 🙏 பகிருங்கள் — ஒரே கிளிக்கால் பலரின் புண்ணிய பங்களிப்பு நடக்கட்டும்! Camera : A S Suresh Maran Edit : Jeyanthi Maran © 2025 thamirabarani Studio youtube channel Producer:Thaminabarani studio ---------------------------------------------------------------------------------------------------------------------- உங்கள் ஆலயங்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிட தொடர்பு கொள்ளவும் - ✆ 98849 21789 ----------------------------------------------------------------------------------------------------------------------- 📿 இந்த வீடியோவில்: – மஹாசண்டி ஹோமத்தின் முக்கியத்துவம் – யாகத்தின் அர்த்தம் மற்றும் நன்மைகள் – ஹோமத்தின் புனித தரிசனம் (Live visuals) 🙏 தேவி அருள் உங்கள் வீட்டில் நிலைத்திருக்கட்டும். 📌 Like | Share | Comment | Subscribe to Thamirabarani Studio #MahasandiHomam #ChandiYagam #DurgaDeviHomam #ThamirabaraniStudio #TamilDevotional #PowerfulHomam #NavaratriSpecial #DeviHomam #SpiritualProtection Join this channel to get access to perks:    / @thamirabaranitv   நமது 🎬சேனலை சப்ஸ்கிரைப் 🔔 செய்து கொள்ளுங்கள் தொடர்ந்து இதுபோன்ற பல பதிவுகள் உங்களுக்காக நமது சேனலில் ❤🙏⏩ Subscribe Our Channel 👇 https://bit.ly/3eE9yxs    / @thamirabaranitv   ⚠️ STRICT COPYRIGHT NOTICE ⚠️ This video is the original content of this channel. Any unauthorized copying, re-uploading, or use of this video (full or partial) on other YouTube channels or social media platforms is strictly prohibited. If this video is found uploaded elsewhere without written permission, it will result in an immediate copyright strike and legal action as per YouTube Copyright Policy. © All Rights Reserved.