Перейти к содержимому

கடன் நல்லதா? கெட்டதா? Gen Z முதல் தொழிலதிபர்கள் வரை… பணத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள்?

Vikatan TV

0:00 / 0:00

கடன் நல்லதா? கெட்டதா? Gen Z முதல் தொழிலதிபர்கள் வரை… பணத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள்?

7 057 просмотров · 9 часов назад
Vikatan TV
3,77 млн подписчиков
7 057 просмотров · 9 часов назад
#mutualfunds #investment #financialadvisor #savings சேமிப்பு என்றால் பணத்தை அப்படியே பாதுகாப்பாக வைத்திருப்பதா? அல்லது அந்தப் பணத்தைப் பெருக்குவதுதான் முதலீடா? இன்றைய தலைமுறையில் வருமானம் அதிகரித்தாலும், சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த குழப்பங்கள் தொடர்ந்து இருக்கின்றன. எப்போது முதலீடு தொடங்க வேண்டும்? எப்படி முதலீட்டைத் தேர்வு செய்வது? சந்தை ஏற்ற இறக்கங்களை எப்படி எதிர்கொள்வது? Financial Advisor-ஐ எப்படி தேர்வு செய்வது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நிதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தெளிவாக விளக்கங்களை வழங்குகிறார் 22 ஆண்டுகளுக்கும் மேலான முதலீட்டு அனுபவத்தைக் CATAMARAN INVESTMENT SERVICES நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பெரியார் செல்வம். Join this channel to get access to perks:    / @vikatanwebtv   Video Credits: ### Host : Madhavan Video Producer: Jawahar Thumbnail Artist: Santhosh C. Channel Manager: Sylwester L. ### Vikatan Tv Channel Description link: Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...