போஸ்றாவில் சிக்கிய யூதர்களை மீட்கும் இயேசு ? அர்மகெதோன் யுத்தம். வெளி : 14 : 20. Bible study.
Sis. A. Athisaya amirtham.
0:00 / 0:00
போஸ்றாவில் சிக்கிய யூதர்களை மீட்கும் இயேசு ? அர்மகெதோன் யுத்தம். வெளி : 14 : 20. Bible study.
5 710 просмотров · 2 мес. назад
Sis. A. Athisaya amirtham.
15,5 тыс. подписчиков
5 710 просмотров · 2 мес. назад
#armageddonwar #biblestudy #revelation14 #christianmessage #zachariah14 #endtimemessage #tribulations #anitchrist #jesusiscomingsoon #petrajordan #rapture #jerusalem #secondcomingofjesus #endtimemessage #mountolive
அந்திகிறிஸ்துவின் மகா உபத்திரவ காலத்தில், ஜோர்டான் நாட்டு பெட்ரா குகைகளில் சிக்கிக்கொள்ளும் யூதர்களை, அர்மகதோன் யுத்தத்தின் மூலமாக , இயேசு எப்படி மீட்பார் என்று, வெளிப்படுத்தின விசேஷம் 14ம் அதிகாரத்திலிருந்தும், சகரியா 14ம் அதிகாரத்திலிருந்தும் பேசப்பட்டுள்ளது.
இயேசுவின் பகிரங்க வருகையின்போது, இயேசு ஒலிவ மலையில் இறங்கி வந்து, தமது ஜனங்களாகிய யூதர்களை விடுவிப்பதைக் குறித்து பைபிள் வசனங்கள் மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Bible study about the second coming of Jesus and the war of Armageddon. Explained about the situation of Israel and Jewish people in the tribulation period of Antichrist from the book of Revelation chapter 14 and the book of Zachariah Chapter 14.