🔴 LIVE புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் , மேல ஆசாரிபள்ளம் | 7 ஆம் திருவிழாத்திருப்பலி | 1-10-2026
NanjilnathamTV
0:00 / 0:00
🔴 LIVE புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் , மேல ஆசாரிபள்ளம் | 7 ஆம் திருவிழாத்திருப்பலி | 1-10-2026
3 458 просмотров · Трансляция закончилась 1 день назад
NanjilnathamTV
27,9 тыс. подписчиков
3 458 просмотров · Трансляция закончилась 1 день назад
#dioceseofkottar #nanjilnatham #nanjlnathamtv
#dioceseofkottar #nanjilnatham #nanjlnathamtv #நாஞ்சில்நாதம் #கோட்டாறுமறைமாவட்டம் #மேலஆசாரிபள்ளம்
7 ஆம் திருவிழாத்திருப்பலி
புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
மேல ஆசாரிபள்ளம்
நாள் : 1-10-2026
நேரம் : மாலை 6.30 மணி
நமது நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி
TCCL கேபிள் சேவையில் 772 என்ற எண்ணிலும்,
AMN/GTPL கேபிள் சேவையில் 136 என்ற எண்ணிலும்,
SCV கேபிள் சேவையில் 223/224 என்ற எண்களிலும்,
JAK கேபிள் சேவையில் 142 என்ற எண்ணிலும்,
JK Digital கேபிள் சேவையில் 127 என்ற எண்ணிலும்,
GTPL கேபிள் சேவையில் 132 என்ற எண்ணிலும்,
NanjilnathamTV என்ற YouTube பக்கத்திலும், NanjilnathamTV என்ற App-லும்,
உங்கள் இல்லங்களை வந்தடைகிறது.
👍👍👍
எனவே நாஞ்சில் நாதம் தொலைக்காட்சியை பார்த்து பயன்பெறுவோம்.
🙏🙏🙏
நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி. இது கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க தொலைக்காட்சி. இது ஆயரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் தொலைக்காட்சி. முழுக்க முழுக்க சேவை மனப்பாண்மையுடன் இயங்கும் தொலைக்காட்சி. கத்தோலிக்க வழிபாடுகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, மறையுரைகள், செபமாலை மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருநிகழ்வுகளை ஒளிபரப்ப மற்றும் நமது நாஞ்சில் நாதம் தொலைக்காட்சிக்கு நன்கொடை வழங்க 9488521880- என்ற அலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும்.