Перейти к содержимому

ம. புடையூர் M. பெரியசாமி நாடக ஆசிரியர் கலைஞர் தெருக்கூத்து கலை பயணம் ஒரு நேர்காணல்.

சித்தன் TV. sithan TV

0:00 / 0:00

ம. புடையூர் M. பெரியசாமி நாடக ஆசிரியர் கலைஞர் தெருக்கூத்து கலை பயணம் ஒரு நேர்காணல்.

5 941 просмотр · 3 г. назад
சித்தன் TV. sithan TV
12,7 тыс. подписчиков
5 941 просмотр · 3 г. назад
ம. புடையூர் M. பெரியசாமி நாடக ஆசிரியர் தெருக்கூத்து நாடக நடிகர் நாடகக் கலைத்துறையின் அனுபவத்தையும் தெருக்கூத்து நாடகம் கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் அவர் எவ்வளவு சிரமங்களை அனுபவித்தார் என்றும் அவர் வாயினால் கூற நான் கேட்டோம். அவர் பதினைந்து பதினாறு வயதில் தெருக்கூத்துக்களை மிகவும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார் அவ தெருக்கூத்துக்களை கற்றுக்கொண்ட காலத்திலிருந்து தெருக்கூத்தை மிகவும் நேசித்தார். அந்தக் கலையை தான் வணங்கும் கடவுளாக கண்டார். நாடகக் கலை கற்றுக் கொண்டிருந்த அவர் அடைந்த நன்மைகளையும் நம்மிடம் தெரிவித்தார். ஆரம்ப காலங்களில் அவர் வறுமையில் வாடினாலும் பின்னால் அவர் தெருக்கூத்து கலையின் மூலம் தன்னையும் வளர்த்துக் கொண்டார் தன் குடும்பங்களையும் சிறப்பாக வழி நடத்தி உள்ளார். அவர் 76 வயதை கடந்து 77 வயதிலும் தெருக்கூத்து கலையை ஆடிக் கொண்டிருக்கின்றார் நாடகப் பிள்ளைகளுக்கு நாடகம் கற்றுக் கொடுத்திருக்கிறார். கற்றுக்களும் நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய அயராத உழைப்பும் அவர் எந்த வயதிலும் தவறாமல் உழைக்கும் தன்னம்பிக்கையும் நமக்கெல்லாம் நம்பிக்கையும் ஒரு உத்வேகத்தையும் நமக்கு கிடைக்கிறது. அதுபோல் அனைவரும் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் வளம் பெறலாம் நலமுடன் வாழலாம் சமுதாயம் நம்மை போற்றும். ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம் என்றும் உங்களுடன் உங்கள் சித்தன் பழனிவேல் சித்தன் டிவி youtube சேனல். தொடர்புக்கு:-9629918186..