நவ துர்க்கை நாமம் சொல்லி அருள் பெறுவோம்! 🙏✨
Priyascreations
0:00 / 0:00
நவ துர்க்கை நாமம் சொல்லி அருள் பெறுவோம்! 🙏✨
546 просмотров · 8 дней назад
Priyascreations
971 подписчик
546 просмотров · 8 дней назад
நவ துர்க்கை அன்னையின் ஒன்பது திருவடிவங்களையும் மனமுருகி வணங்கி, அன்னையின் திருநாமங்களைச் சொல்லி அருள் பெறுவோம்! 🙏🌺
அன்னை துர்க்கையின் அருளால் நம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, மனதில் தைரியம் பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவட்டும். அன்னையின் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்! ❤️
✨ ஓம் ஸ்ரீ துர்க்காயை நமஹ 🙏
🌺 ஜெய் மாதா துர்க்கா!
🙏 அன்னையின் திருநாமத்தைப் பகிர்ந்து அனைவரும் அருள் பெறுவோம்.
🌸