Перейти к содержимому

Vivarikka Mudiyaatha Athisayangal | விவரிக்க முடியாத |Jeevan E. Chelladurai | AFT SONGS WITH LYRICS

priscilla leon

0:00 / 0:00

Vivarikka Mudiyaatha Athisayangal | விவரிக்க முடியாத |Jeevan E. Chelladurai | AFT SONGS WITH LYRICS

216 487 просмотров · 2 г. назад
priscilla leon
23,1 тыс. подписчиков
216 487 просмотров · 2 г. назад
விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே -2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே -2 1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் -2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2. துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே -2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே – நீர் நல்லவரே Vivarikka Mudiyaatha Athisayangal Seibavarae Varnikka Mudiyaatha Arputhangal Seibavarae -2 Neer Nallavarae Sarva Vallavarae Um Karangal En Aathaaramae -2 1. Yenthineer Thaangineer Uyarthineer Thappuviththeer -2 Thaguthiyae Illai Intha Uyarvugal Enakku Miguthiyaana Kirubai Kaaranam Atharku-Neer Nallavarae 2. Thuvangiyathai Mudipeerae Iruthi Varai Udaniruppeerae -2 Thadaigal Vanthaalum Um Tharisanam Nirkumae Thaamatham Aaanalum Athu Nanmayaai Mudiyumae – Neer Nallavarae