Перейти к содержимому

முற்பிறவியை கணிக்கும் 5,000 வருட ஓலைச்சுவடி குறிப்பு!

kovil Athisayangal

0:00 / 0:00

முற்பிறவியை கணிக்கும் 5,000 வருட ஓலைச்சுவடி குறிப்பு!

46 158 просмотров · 12 дн. назад
kovil Athisayangal
45,8 тыс. подписчиков
46 158 просмотров · 12 дн. назад
சிவகங்கை மாவட்டம், செட்டிக்குறிச்சியில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மகாபாரத கால சகாதேவனின் ஓலைச்சுவடி குறிப்புகளைப் பாதுகாத்து வரும் பெருமாள் ஐயாவை சந்தித்தோம். அதன் முதல் பாகத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இந்த 2-வது பாகத்தில், எனக்காக ஓலைச்சுவடியில் வந்த முற்பிறவி ரகசியங்கள், எனக்கும் ஆன்மீகத்திற்குமான தொடர்பு, மற்றும் எனக்குக் காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி ஆகியவற்றை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். மேலும், சுவடி படிக்கும்போது ஐயா ஏன் கேமராவை ஆஃப் செய்யச் சொன்னார்? என் நண்பரின் பிரச்சனைக்குக் கிடைத்த தீர்வு என்ன? போன்ற பல மிரள வைக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்! 👇 Part 1 வீடியோவை இன்னும் பார்க்கவில்லையா? இங்கே கிளிக் செய்யவும்:    • 5,000 வருட சகாதேவனின் ஓலைச்சுவடி குறிப்பு....   இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள ஓலைச்சுவடி குறிப்புகள், ஜோதிடக் கணிப்புகள் மற்றும் பரிகாரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் நம்பிக்கையைச் சார்ந்தவை. இவை தகவல் பகிர்விற்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு தனிநபரையும் இதை நம்பும்படியோ அல்லது பின்பறும்படியோ நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பார்வையாளர்கள் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் மட்டுமே இதை அணுக வேண்டும். #சகாதேவன்சுவடி #ஓலைச்சுவடி #KovilAthisayangal #PastLifeSecret #NadiJothidam #Sivagangai #TamilVlog #AstrologyTamil #SpiritualJourney #TamilHistory