Rev. Dr. M. M. Narendranath Testimony | பணம் வந்ததும் இயேசுவை மறந்தவர்கள் பார்க்க வேண்டிய சாட்சி
Christ Calling Tv
0:00 / 0:00
Rev. Dr. M. M. Narendranath Testimony | பணம் வந்ததும் இயேசுவை மறந்தவர்கள் பார்க்க வேண்டிய சாட்சி
50 795 просмотров · 1 месяц назад
Christ Calling Tv
109 тыс. подписчиков
50 795 просмотров · 1 месяц назад
CHRIST CALLING TV PRODUCTION
பல கோடி சம்பாதிக்கும் முன் இயேசுவை தேடினேன் சம்பாதித்த பிறகு இயேசுவை தேடாத பொது இயேசு என்னை தேடி வந்து என்னை மீட்டெடுத்த என் அனுபவ சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்
நீங்கள் என் உயிருள்ள சாட்சியை முழுமையாக கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
Before I earned millions, I sought Jesus. After I became wealthy, I stopped seeking Him. But Jesus came looking for me, rescued me, and transformed my life. In this testimony, I share my personal experience of how He found and restored me
I have shared my testimony with you so that you may fully hear my living testimony and know how my Jesus was born and that you too may come into salvation I am also grateful to my Jesus for giving me this opportunity Christ is calling me further
Rev. Dr. M. M. நரேந்திரநாத் சாட்சி | A chemical engineer's testimony of coming to faith in Jesus | Christ Calling TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #testimony #Narendranath #Narenthiranath
Contact us for further Communications
WhatsApp : +91 7200713563
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
KIINDLY PRAY FOR OUR CHRIST CALLING TV
Contact Number: +91 7200713563
Email: christcallingtv@gmail.com
FACEBOOK
/ geethachristcallingtv
INSTAGRAM
/ christcallingtv