நித்திய இளைப்பாறுதல் - Sis. K. விஜயராணி | Bethesda Prayer Church - Madurai |
Bethesda Prayer Church - Madurai
0:00 / 0:00
நித்திய இளைப்பாறுதல் - Sis. K. விஜயராணி | Bethesda Prayer Church - Madurai |
204 просмотра · 7 дн. назад
Bethesda Prayer Church - Madurai
96 подписчиков
204 просмотра · 7 дн. назад
நித்திய இளைப்பாறுதல்:
மதுரை ஆத்திகுளம் பெதஸ்தா சகோதர சபையின் விசுவாசி சகோதரி. K.விஜயராணி (58) அவர்கள் கடந்த 03.10.2026 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
II கொரிந்தியர் 5 : 1,6,9