Перейти к содержимому

Ninnukori Varnam 4K Song | Agni Natchathiram | Prabhu ,Amala | Maniratnam | K.S.Chithra | Ilaiyaraja

Master Music Collection Songs

0:00 / 0:00

Ninnukori Varnam 4K Song | Agni Natchathiram | Prabhu ,Amala | Maniratnam | K.S.Chithra | Ilaiyaraja

78 453 просмотра · 3 недели назад
Master Music Collection Songs
1,19 млн подписчиков
78 453 просмотра · 3 недели назад
@mastermusiccollectionsongs‬ #ilayaraaja #karthi #tamilsong #ilayaraja #voiceIlaiyaraaja Agni Natchathiram is the soundtrack to the 1988 Tamil-language film of the same name directed by Mani Ratnam and produced by G. Venkateswaran, starring Prabhu, Karthik, Amala and Nirosha. The film featured Ratnam's norm collaborators—composer Ilaiyaraaja and lyricist Vaalee—whose soundtrack album featured six tracks. It was released through the Echo label as a double LP record, with three tracks on each side. The soundtrack consisted of electronic and synth-pop music, with most of the Carnatic melodies in the songs fused with modern instrumentation. For the Telugu dubbed version titled Gharsana, all the lyrics are written by Rajasri. Song : Ninnukori Varnam Singers : K. S. Chithra Lyrics : Vaalee Movie : Agni Natchathiram Starring : Prabhu, Karthik, Amala, Nirosha & Other Music by : Ilaiyaraaja Directed by : Mani Ratnam Release date : 15 April 1988 _______________________________________ Ninnukori Varnam Song Lyrics ............................................... பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் பெண் : உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில் பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் பெண் : பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும் உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்