Перейти к содержимому

கொப்பனாபட்டி மு.ப.மு மங்கள விலாஸ்- நூற்றாண்டு விழா-காணொலி-2

Nattukottai Nagarathar Tv

0:00 / 0:00

கொப்பனாபட்டி மு.ப.மு மங்கள விலாஸ்- நூற்றாண்டு விழா-காணொலி-2

9 979 просмотров · 2 года назад
Nattukottai Nagarathar Tv
243 тыс. подписчиков
9 979 просмотров · 2 года назад
செட்டிநாட்டில் மிகப் புகழ் பெற்ற குடும்பங்களில் மு.ப.மு. குடும்பமும் ஒன்று. கொப்பனாபட்டியில் அவர்களால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு (1924ல்) கட்டப்பட்டது மங்கள விலாஸ் என்ற இல்லம். அந்த இல்லத்துக்கு இப்பொழுது வயது நூறு. பழைய செட்டிநாட்டு பாணி கட்டிடத்தை இன்றைய நவீன தொழில் நுட்பம் மூலம் பழமை மாறாமல் புதுப்பித்து புது வீடு போல ஆக்கி இருக்கின்றார்கள். இந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து இதை ஒரு பெரும் விழாவாக எடுத்தார்கள். அதன் இரண்டாவது காணொலிப் பதிவை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது. இந்த நிகழ்வின் முதல் பகுதியைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்    • மு.ப.மு மங்கள விலாஸ் இல்லத்தின் நூற்றாண்டு...   @NattukottaiNagaratharTv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTORS N.Sivasubramanian Mrs.Lakshmi Sithirai Anandam Please Follow the below link and support us: Facebook:   / nattukottai   Nagarathartv ****************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries mudhra.m@gmail.com