Перейти к содержимому

ஈசியா இங்கிலீஷ் பேசலாம் | Day 17 | Spoken English | 50+ Daily Use Sentence | English | Tamil Explain

Kutty Jofina English Knowledge

0:00 / 0:00

ஈசியா இங்கிலீஷ் பேசலாம் | Day 17 | Spoken English | 50+ Daily Use Sentence | English | Tamil Explain

303 просмотра · 1 месяц назад
Kutty Jofina English Knowledge
351 подписчик
303 просмотра · 1 месяц назад
More Videos Link 🔗 👇 : Simple Sentences playlist link 🖇️ 👇    • Simple sentences   ===≠============================== Daily Use Sentences playlist link 🖇️ 👇    • Daily Use Sentences   ===≠============================== English Shorts Video playlist link 🖇️ 👇    • Shorts   ===≠============================== Hi friends 😊 Welcome to kutty jofina English knowlegde channel 📝 Description இந்த வீடியோவில் தமிழில் இருந்து எளிதாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள 50+ Daily Use English Sentences கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில், பள்ளியில், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய எளிய English sentences-ஐ தமிழுடன் சேர்த்து கற்றுக்கொள்ளலாம். இந்த வீடியோ Beginners, Students மற்றும் English பேச கற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வீடியோவில்: அவங்களுக்கு வீடு இல்ல They are homeless அவள் வெள்ளி கொலுசு போட்டுருக்கா She wears silver anklets பச்சை தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்டாதே Don't bathe the child in cold water அந்த இளநீரை சீவு Slash that tender coconut அவனோட shirt ah அவன் தப்பா போட்டிருக்கான் He has his shirt on inside out என்னை கிச்சு கிச்சு மூட்டாதே Don't tickle me எனக்கு கீரை பிடிக்காது I don't like greens என் அம்மா மாதிரி என்னை திட்டாதே Don't scold me like my mom பயத்தில் அவன் என்னை இறுக்கமா பிடிச்சுட்டான் He clutched me in fear போய் கதவை தட்டு Go and knock the door பல்லில் ஒரு ஓட்டை இருக்கு There is a cavity in the tooth அவங்க கிணற்றை ஆழமாக்குனாங்க They deepened the well. நாய்கள் ஜாக்கிரதை Beware of dogs அவன் காட்டி கொடுத்துடுவான் He will betray தாழ்ப்பாள் கதவோடு வந்துச்சு The bolt came off the door அவன் உன்னை ஏமாத்துறான் He is deceiving you உள்ளுணர்வை நம்பு Trust your intuition அதுல அர்த்தமே இல்ல There is no point in it எல்லாரும் ஒத்துகிட்டாங்க Everyone has agreed பணம் முக்கியம் இல்ல Mony is not important எனக்கு தைரியம் இருக்கு I have courage அவன் ஓடிட்டான் He ran away இப்ப என்ன பண்ண? What to do now? சுவாதி இங்க இருக்கா Swathi is here நான் வருவேன் I will come back again அமைதி மட்டும் தான் இருக்கு There is only peace அவங்க அங்க இருந்தாங்க They were there அவங்க பிரிஞ்சிட்டாங்க They got separated உனக்கு யாரு உரிமை கொடுத்தா? Who gave you the right? 5 வருசம் ஆச்சு எனக்கு It took me 5 years இந்த வேலையை அப்புறம் முடிக்கிறேன் I'll finish this work later மளிகை சாமான் லிஸ்ட் எங்கே? Where is the grocery list? எனக்கு அசௌகரியமா இருக்கு I feel uncomfortable நான் அப்படி சொல்லல I didn't mean so ஏதாவது சொல்லு Tell me something நம்ம ஒன்னா உட்காரலாம் Lets sit togethet இப்ப‌ நான் வெளியில போயிட்டு இருக்கேன் I'm heading out now எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? How is everything going? எனக்கு எதாவது ஆகுமா? Will anything happen to me? அவங்க போக போறாங்க They are going to go என்னால ஸ்கூல்க்கு வர முடியாது I can't come to school அவள் ரொம்ப வாய் பேசிட்டு இருக்கா She is very talkative அப்படி தான் அது இருக்கும் That's how it will be செடிக்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்று Water the plants every day சீக்கிரமே லைட்ஸ் ah off பண்ணிரு Turn the lights off early சாவியை bag -la தேடு Check the bag for keys ஆணியில் bag ah மாட்டு Hang the bag on the hook முதலில் உன் ரூமை கூட்டு Sweep your room first நீ ஏன் என்கிட்ட சொல்ல கூடாது? Why don't you tell me ? நாளைக்கு நேரமா நான் எழுந்திரிக்கனும் I have to wake up early tomorrow Daily Use English Sentences Spoken English Through Tamil Easy English Speaking Practice English Sentences with Tamil Meaning Common English Sentences Everyday English Conversation போன்றவற்றை எளிதாக கற்றுக்கொள்ளலாம். English பேச கற்றுக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பாருங்கள் மற்றும் sentences-ஐ வாய்விட்டு practice செய்யுங்கள். 👍 Video பிடித்திருந்தால் Like செய்யுங்கள் 🔔 மேலும் Spoken English videos-க்கு Subscribe செய்யுங்கள். #️⃣ Hashtags #kuttyjofinaenglishknowledge #SpokenEnglishThroughTamil #SpokenEnglish #EnglishThroughTamil #LearnEnglish #DailyUseEnglishSentences #EnglishSpeakingPractice #EasyEnglish #EnglishForBeginners #TamilToEnglish #EnglishSentences #LearnEnglishThroughTamil #DailyEnglish #SpokenEnglishTamil