புழு வெட்டு ஏற்படுவதற்கான காரணமும். தீர்வும் |Alopecia Areata & hair loss #puluvettu
Doctor 360
0:00 / 0:00
புழு வெட்டு ஏற்படுவதற்கான காரணமும். தீர்வும் |Alopecia Areata & hair loss #puluvettu
7 576 просмотров · 2 года назад
Doctor 360
10 тыс. подписчиков
7 576 просмотров · 2 года назад
பூச்சி வெட்டு, புழு வெட்டு ஏற்படுவதற்கான காரணமும்.. தீர்வும் | Alopecia Areata & Hair Loss | growth #hairloss #treatment #doctor #hairtreatment #puluvettu #alopecia # #hair #puluvettu #alopeciahairloss #doctors
தலையில் வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் இது புழுவெட்டு எனப்படுகிறது. இதற்காக காரணத்தையும் தீர்வையும் விரிவாக பார்க்கலாம்
புழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா - Alopecia Areata (அரேட்டா - அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும். இது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம். தலையில் சில இடங்களில் மட்டும் வட்டமாக காசு அளவில் முடி இன்மை. இது ஒரு தொற்று நோய்.
இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் தலையில் புழு வெட்டு பரவும். இது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் (Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல - அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.
Description:
🩺 Welcome to "Doctor 360," your go-to destination for insightful interviews with renowned medical professionals! In each episode, we sit down with experienced doctors to delve into the world of healthcare, wellness, and the latest medical advancements.
📌 Connect with Dr. [Y.Deepa]:
🔔 Subscribe to "Doctor 360" for more engaging interviews with healthcare professionals, and don't forget to hit the notification bell to stay updated on our latest content.
🌐 Follow us on:
Instagram: [ / doctorindia360 ]
Twitter: [ / doctorindia360 ]
Facebook: [ / doctorindia360 ]
Share Chat: [https://sharechat.com/doctor_360?refe...]
Linkedin: [ / doctor-india-b243892b6 ]
💡 Have a suggestion for our next interview? Drop it in the comments below, and let's continue the conversation on the path to a healthier, happier life.
alopecia areata,
alopecia areata treatment,alopecia,
what is alopecia areata,
alopecia areata regrowth,alopecia areata symptoms,
alopecia treatment,alopecia areata natural treatment,alopecia areata causes,
alopecia areata triggers,alopecia areata recovery,
alopecia areata cure,alopecia areata reason,
alopecia areata hair loss,how to treat alopecia areata,
alopecia areata beard,how to treat alopecia,
alopecia areata what is it,
alopecia areata diagnosis
#hairloss #hairlosssolution #hairlosstreatment #hairlosshelp #hairlosssolutions #postpartumhairloss #hairlossspecialist #childrenwithhairloss #antihairloss #femalehairloss #hairlossclinic #hairlossprevention #hairlossproblem #menshairloss #womenshairloss #hairlosstreatments #stophairloss #hairlossshampoo #hairlossremedy #malehairloss #wigsforhairloss #hairlosstips #femalepatternhairloss #pcoshairloss #hairlossjourney #medicalhairloss #chemohairloss #fighthairloss #nomorehairloss #malepatternhairloss #hairlossexpert #hairlosscure #hairlosswigs #hairlossawareness #hairlossinwomen #hairlosswomen #womenhairloss #preventhairloss #hairlosspractitioner #hairlossproducts