Перейти к содержимому

அரசியின் திமிரை😏 அடக்கிய Hero! | 👿Corrupt பிரபுக்களை ஒழித்து சாம்ராஜ்யத்தை படைத்தவன்!👑 | Full Season

ManhwaCore Tamil

0:00 / 0:00

அரசியின் திமிரை😏 அடக்கிய Hero! | 👿Corrupt பிரபுக்களை ஒழித்து சாம்ராஜ்யத்தை படைத்தவன்!👑 | Full Season

4 089 просмотров · 3 дня назад
ManhwaCore Tamil
1,07 тыс. подписчиков
4 089 просмотров · 3 дня назад
Empress 👑 Order-அ மீறி Kingdom-அ கைபற்றிய தளபதி! 💥 Zhao Qi Full Empire Arc No Mercy to Enemies! 👿 Whole Kingdom-யும் ஆட்டிப்படைத்த ஒற்றை வீரன்! 🔥 Part 1:    • 800,000 படையோடு Zhao Qi 🔥 நாட்டையே எதிர்த்...   Part 2:    • 12,00,000 பேரையும் 💥 ஒத்த ஆளா காலி பண்ணிட்...   Part 3:    • GOD Mode Activated! ⚡ | மண்ணுலகை வென்று வி...   ஒரு சாதாரண மனிதனாக தன் பயணத்தை தொடங்கி, தன் அளப்பரிய பலத்தாலும் துணிச்சலான முடிவுகளாலும் மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையே ஆட்டிப்படைத்த ஜாவோ சி (Zhao Qi) என்பவனின் காவியக் கதை! 🗡️💥 திமிர் பிடித்த நோபிள்ஸ் குடும்பங்களின் வீழ்ச்சி, ஏழை மக்களுக்கான நிலம் மற்றும் கல்வி புரட்சி, 10 லட்சம் எதிரி படைகளை ஒற்றை ஆளாக நின்று வெட்டி சாய்த்த போர்க்கள மாஸ் சம்பவங்கள், மற்றும் லியூ ரூவோஷியுடனான காதலும் சேர்ந்த பிரம்மாண்டமான பயணம்! பூமியை வென்று, பேரரசை உருவாக்கி, வானத்தை பிளந்துகொண்டு அடுத்த உயர்மட்ட உலகத்திற்கு (Higher World) ஏறும் வரை உள்ள அனைத்து சம்பவங்களும் ஒரே கதையாக! இந்த கதையில உங்களுக்கு ரொம்ப பிடிச்ச மாஸ் சீன் எது? ஜாவோ சி பண்ணுன எந்த சம்பவம் வேற லெவல்னு நினைக்கிறீங்க? கீழ Comment பண்ணுங்க! 👇 👍 இந்த கதை பிடிச்சிருந்தா LIKE பண்ணுங்க! 🔔 மேலும் பல மாஸ் ஆடியோ கதைகளுக்கு SUBSCRIBE பண்ணுங்க! 📲 உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க! Disclaimer: இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட Manhwa, Artwork மற்றும் Comic Content-ன் உரிமைகள் அந்தந்த Copyright Owners-க்கு சொந்தமானவை. இந்த வீடியோ Entertainment மற்றும் Storytelling purposes-க்காக உருவாக்கப்பட்டது. Copyright infringement செய்யும் நோக்கம் எதுவும் இல்லை. #Manhwa #Anime #ManhwaTamil #TamilManhwa #AnimeTamil #StoryRecap #ManhwaRecap #TamilAnime #தமிழில் #FantasyStoryTamil #NovelRecapTamil #ArrogantQueen