Перейти к содержимому

ஓ மைனா ஓ மைனா பாடல் | O Maina song | S. P. Balasubrahmanyam | Msv | Kannadasan | Nangu Suvargal .

4k Old Classic Movie & Song

0:00 / 0:00

ஓ மைனா ஓ மைனா பாடல் | O Maina song | S. P. Balasubrahmanyam | Msv | Kannadasan | Nangu Suvargal .

253 561 просмотр · 2 г. назад
4k Old Classic Movie & Song
351 тыс. подписчиков
253 561 просмотр · 2 г. назад
#ravichandran #msv #jaishankar #kannadasan #tamilsongs #romantic #sad #4koldsongs ஓ மைனா ஓ மைனா பாடல் | O Maina song | S. P. Balasubrahmanyam | Msv | Kannadasan | Nangu Suvargal . Tamil Lyrics in Description . Movie : Naangu Suvargal Music : M. S. Viswanathan Starring : Jaishankar, Ravichandran, Vanisri Song : O Maina Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Kannadasan . பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒஹோ…..ஓஹோ…..ஓ…..ஓஒ ஒஹோ…..ஓஹோ…..ஓ…..ஓஒ ஆண் : லா…..லா ல்லா லா லா லா…..ல லால்லா லா லா லா லாலா ல ல லல லா லலலல ல ஆண் : ஓ மைனா…….ஓ மைனா……. ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா…… ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஆண் : முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா ஆண் : ஆட வந்த தோகை ஒன்று தேடி வந்த மேகம் ஒன்று ஆட வந்த தோகை ஒன்று தேடி வந்த மேகம் ஒன்று நாடறிந்த காதல் இன்று நாணம் என்ன வேண்டும் இங்கு இரவென்ன பகலென்ன இதிலென்ன தொடரட்டுமே ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஆண் : தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் நீ நடந்த பாவனையை நான் எழுத மொழியில்லையே ஆண் : மேலிருந்து பார்த்த வண்ணம் பாலிருக்கும் வெள்ளிக் கன்னம் தூது சொல்லக் கேட்ட பின்னும் காலம் என்ன நேரம் என்ன வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா…… ஆண் : லா…..லா ல்லா லா லா லா……ல லால்லா லா லா லா லாலா ல ல லல லா லலலல ல