செஞ்சி சிறுமி வழக்கில் அம்பலமான உண்மை.. மாஜி ஊராட்சி மன்ற தலைவர் வி*ம் குடித்தார் | Senji Girl
Oneindia Tamil
0:00 / 0:00
செஞ்சி சிறுமி வழக்கில் அம்பலமான உண்மை.. மாஜி ஊராட்சி மன்ற தலைவர் வி*ம் குடித்தார் | Senji Girl
242 054 просмотра · 2 дн. назад
Oneindia Tamil
5,1 млн подписчиков
242 054 просмотра · 2 дн. назад
As part of their intensive field investigation into the disappearance of the young girl from Gingee, a special CB-CID team explored the possibility of any pre-existing enmity or financial disputes involving the girl's family within the village. During this process, information emerged regarding a 60-year-old former village panchayat president from Nadupattu, a village near Alampoondi. He had taken a drastic step and is currently admitted to a hospital.
செஞ்சி சிறுமி மாயமானதன் பின்னணியில் கிராமத்திற்குள் யாருடனாவது முன்விரோதம் அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததா என்ற கோணத்தில் சிபிசிஐடி தனிப்படையினர் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஆலம்பூண்டியை அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குறித்த தகவல் வெளிவந்தது. அவர் தவறான முடிவு எடுத்துள்ளார். தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்
#gingee #girl #செஞ்சி #சிறுமி
📞 Immediate Crisis Helplines in Tamil Nadu
• State Health Helpline: 104
• Tele-MANAS (Government of India): 14416
-------------------------------------------------------
👉Like, Share and Subscribe to Oneindia Channel for latest Updates
-------------------------------------------------------
🌍Visit our website:- https://tamil.oneindia.com/
-------------------------------------------------------
Like and Follow us on:
♥Subscribe : / @oneindiatamil
♥ Facebook : / oneindiatamilvideos
♥ Twitter : / thatstamil
♥ Instagram: / oneindiatamilofficial
+PDS
-------------------------------------------