🍄 மஷ்ரூம் கிரேவி | ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே! 😋❤️ | Mushroom Gravy Recipe in Tamil | Raji’s Diary
Raji's Diary
0:00 / 0:00
🍄 மஷ்ரூம் கிரேவி | ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே! 😋❤️ | Mushroom Gravy Recipe in Tamil | Raji’s Diary
111 просмотров · 3 дн. назад
Raji's Diary
162 подписчика
111 просмотров · 3 дн. назад
வணக்கம் நண்பர்களே! ❤️
இன்னைக்கு நம்ம வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மஷ்ரூம் கிரேவி எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்.
முந்திரி, கசகசா சேர்த்து அரைத்த மசாலாவுடன் செய்யும் இந்த மஷ்ரூம் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும்.
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் எல்லாவற்றுக்கும் அருமையான காம்பினேஷன்.
வீடியோவை முழுமையாகப் பார்த்து வீட்டில் செய்து பாருங்க.
பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்ய மறக்காதீங்க!
அன்புடன்,
Raji’s Diary ❤️
#MushroomGravy #MushroomMasala #MushroomRecipe #TamilCooking #GravyRecipe #HotelStyleGravy #HomeCooking #RajiDiary #TamilRecipe #CookingShorts