Перейти к содержимому

திமுக எம்பி கூட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா? DMK | BJP | Delimitation

ETamil News

0:00 / 0:00

திமுக எம்பி கூட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா? DMK | BJP | Delimitation

25 492 просмотра · 14 ч назад
ETamil News
458 тыс. подписчиков
25 492 просмотра · 14 ч назад
மீண்டும் வருகிறது Delimitation Bill. ஸ்டாலினை சந்தித்த பாஜக தூதர்! DMK | BJP | Delimitation #mkstalin #DMKMPMeeting #senthilvel  #delimitation  #etamilnews மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி கூட்டத்தின் பின்னணியை விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல். அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மற்றும் CEC ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றம். பாஜக கொண்டுவரும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக மறைமுக ஆதரவு அளிக்கிறதா என்ற பரபரப்பு அரசியல் பின்னணி. விசிக எம்.பி ரவிகுமார் கருத்தின் பின்னணியிலும், விஜய் மற்றும் மோடி அரசின் சவால்களை எதிர்கொள்ளும் ஸ்டாலினின் அரசியல் வியூகங்கள். தமிழக அரசியலின் உடனுக்குடனான தகவல்களுக்கு E-Tamil News சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் ஐகானை கிளிக் செய்யுங்கள்! 00:00 — Intro: DMK MP meeting chaired by MK Stalin at Anna Arivalayam 04:15 — Resolutions on CEC Gyanesh Kumar & Voter Roll Revision 09:30 — Journalist Senthilvel reveals hidden agenda on Delimitation Bill 15:10 — VCK Ravikumar MP stance & secret talks with BJP envoys 19:40 — Stalin's strategy balancing TVK Vijay and Modi government