பேசக் கேட்ட ஞானசாரர்....கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்! காவி உடையை விடுத்து சிறை ஜம்பர்? | Podcast
Lankasri News
0:00 / 0:00
பேசக் கேட்ட ஞானசாரர்....கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்! காவி உடையை விடுத்து சிறை ஜம்பர்? | Podcast
8 114 просмотров · 2 дня назад
Lankasri News
803 тыс. подписчиков
8 114 просмотров · 2 дня назад
பேசக் கேட்ட ஞானசாரர்....கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்! காவி உடையை விடுத்து சிறை ஜம்பர்? | Podcast
------------------------------------------------------------------------------------
கலபொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விளக்குமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகவியலாளர்களிடம் பேசிய ஞானசார தேரர், தான் தியானத்திற்காக ஆரண்ய சேனாசனத்திற்குச் சென்றது மன அழுத்தம் மற்றும் மூத்த மதகுருமார்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே தவிர, நீதிமன்றத்திலிருந்து தப்பிப்பதற்காக அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தான் நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் 25 ஆண்டுகளாகத் தன்னலமின்றி உழைத்ததாகவும், தன்மீது எந்தப் பயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த முழுமையான செய்தியாளர் சந்திப்பு மற்றும் விளக்கங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
------------------------------------------------------------------------------------
#GnanasaraThera #SriLankaNews #BoduBalaSena #SriLankaCourt #GalagodaAththeGnanasara #BreakingNewsTamil #SriLankaPolitics #CourtVerdict #TamilNews #SriLankaUpdates #tamilpodcast
------------------------------------------------------------------------------------
Galagoda Aththe Gnanasara Thera, Gnanasara Thera arrested, Gnanasara Thera prison sentence, Bodu Bala Sena, BBS Gnanasara Thera, Sri Lanka Court Verdict, Sri Lanka Appeal Court order, Maithripala Sirisena presidential pardon, Gnanasara Thera latest speech, Gnanasara Thera press conference, Gnanasara Thera news in Tamil, Sri Lanka breaking news Tamil, Gnanasara Thera meditation center, Sri Lanka political news, Sri Lanka current news, Gnanasara Thera media statement, Sri Lanka news today, Sri Lanka Buddhist monk news.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.