Перейти к содержимому

வாழ்க்கையின் பெறுமதி

Words of Peace Toronto

0:00 / 0:00

வாழ்க்கையின் பெறுமதி

5 168 просмотров · 10 мес. назад
Words of Peace Toronto
1,09 тыс. подписчиков
5 168 просмотров · 10 мес. назад
வாழ்க்கையின் பெறுமதி என்னவென்று என் குரு எடுத்துரைத்தார் வாழ்க்கையின் பெறுமதி என்னவென்று என் குரு எடுத்துரைத்தார் சேற்றில் இருந்த எனை தனது சேற்றில் இருந்த எனை தனது அன்பினால் தூக்கி விட்டார் எந்தன் குருநாதர் எடுத்துரைத்தார் ஏழைகள் என்று இவ்வுலகில் எவரும் பிறந்ததில்லை ஏழைகள் என்று இவ்வுலகில் எவரும் பிறந்ததில்லை ஏனோ தமது பொக்கிஷத்தை ஏனோ தமது பொக்கிஷத்தை திறந்து பார்க்கவில்லை பார்த்திருந்தால் அதன் பரவசத்தை பாடிட வார்த்தை இல்லை என்று என் குருநாதர் எடுத்துரைத்தார் தேனில் சிக்கிய ஈ ஒன்று தன் சிறகினை அடிக்கிறது தேனில் சிக்கிய ஈ ஒன்று தன் சிறகினை அடிக்கிறது உயரே பறந்து செல்வதற்கு உயரே பறந்து செல்வதற்கு துடியாய் துடிக்கிறது மாயையில் சிக்கிய மனிதனும் அவ்வாறிருக்கின்றான் மாயையில் சிக்கிய மனிதனும் அவ்வாறிருக்கின்றான் மீண்டிட நல்ல வழி இருந்தும் மீண்டிட நல்ல வழி இருந்தும் கேட்டிட மறுக்கின்றான் என்று என் குருநாதர் எடுத்துரைத்தார் அந்தகன் வேறொரு அந்தகனை தெருவினில் சந்தித்தான் அந்தகன் வேறொரு அந்தகனை தெருவினில் சந்தித்தான் அந்தகனுக்கு அந்தகன் அந்தகனுக்கு அந்தகன் வழியை காட்டுகிறான் அவர்கள் இருவரும் தம்மூர் சென்று சேர போவதில்லை அவர்கள் இருவரும் தம்மூர் சென்று சேர போவதில்லை அதுபோல் இங்கே நமது நிலையும் இருக்கத் தேவையில்லை அதுபோல் இங்கே நமது நிலையும் இருக்கத் தேவையில்லை என்று என் குருநாதர் எடுத்துரைத்தார் இருட்டினை அகற்றி குரு நம் வாழ்வில் ஒளியினை ஏற்றுகிறார் இருட்டினை அகற்றி குரு நம் வாழ்வில் ஒளியினை ஏற்றுகிறார் அன்பு நிறைந்த வார்த்தைகளாலே ஆறுதல் கூறுகின்றார் அன்பு நிறைந்த வார்த்தைகளாலே ஆறுதல் கூறுகின்றார் துன்ப கடலின் இருந்த மனிதனின் துன்பம் நீக்குகிறார் துன்ப கடலின் இருந்த மனிதனின் துன்பம் நீக்குகிறார் இன்பத்தின் ஊற்று உள்ளத்தில் உள்ளதெனும் உண்மையை காட்டுகிறார் இன்பத்தின் ஊற்று உள்ளத்தில் உள்ளதெனும் உண்மையை காட்டுகிறார் வாழ்க்கையின் பெறுமதி என்னவென்று என் குரு எடுத்துரைத்தார் வாழ்க்கையின் பெறுமதி என்னவென்று என் குரு எடுத்துரைத்தார் சேற்றில் இருந்த எனை தனது சேற்றில் இருந்த எனை தனது அன்பினால் தூக்கி விட்டார் எந்தன் குருநாதர் எடுத்துரைத்தார்