Перейти к содержимому

தல்பீனா(பால் பாயாசம்)|மனம் அமைதி பெற நபி(ஸல்) மருத்துவம் |Prophetic Medicine-Talbina recipe in tamil

Herbal Care Tamil

0:00 / 0:00

தல்பீனா(பால் பாயாசம்)|மனம் அமைதி பெற நபி(ஸல்) மருத்துவம் |Prophetic Medicine-Talbina recipe in tamil

6 990 просмотров · 6 лет назад
Herbal Care Tamil
3,31 тыс. подписчиков
6 990 просмотров · 6 лет назад
தல்பீனா (பால் பாயாசம்) | மனம் அமைதி பெற நபி(ஸல்) மருத்துவம் | Prophetic Medicine - Talbina in tamil தல்பீனா (பால் பாயாசம்) அன்னை ஆயிஷாரழி அவர்கள் நோயாளிகளுக்கு தல்பினா செய்து கொடுக்கச் சொல்வார்கள். மேலும் தல்பீனா நோயாளியின் மனதை அமைதிப் படுத்துகிறது. கவலையை மறக்கடிக்கிறது என்பதாக நபிஸல் அவர்கள் கூறியதாகக் கூறினார்கள். ஆயிஷாரழி, புஹாரீ5689 Aisha (may Allah be pleased with her) used to recommend talbina for the sick and for which suffered too by a dead person. "She (may Allaah be pleased with her) said:" I heard that the Messenger (sallallahu alayhi wa Salaam) said: "the talbina gives rest to the patient's heart and makes it active and helps relieve your pain and sorrow." [Sahih al - Bukhari (5325)] #தல்பினா #eidrecipe #Talbinarecipe_PropheticMedicine #நபி(ஸல்)மருத்துவம்