சென்னையில் மாபெரும் சுத்த சன்மார்க்க பெருவிழா | 🪔 10.10.2026 #Vallalar #வள்ளலார் #arutperunjothi
VALLALAR MISSION ORG வள்ளலார்
0:00 / 0:00
சென்னையில் மாபெரும் சுத்த சன்மார்க்க பெருவிழா | 🪔 10.10.2026 #Vallalar #வள்ளலார் #arutperunjothi
610 просмотров · 3 дн. назад
VALLALAR MISSION ORG வள்ளலார்
99,2 тыс. подписчиков
610 просмотров · 3 дн. назад
சென்னையில் மாபெரும் சுத்த சன்மார்க்க பெருவிழா 🪔 | 10.10.2026#Vallalar #SanmargaPeruvizha
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வருவிக்க உற்ற தினத்தை முன்னிட்டு சென்னையில் வள்ளலார் மிஷன் நடத்தும் மாபெரும் சுத்த சன்மார்க்க பெருவிழா
🌟⭐️🌟⭐️🌟⭐️🌟
👉🏻 இவ்விழாவில் முக்கிய விருந்தினராக மேற்கு வங்க ஆளுநர் மேதகு திரு R.N ரவி அவர்கள் கலந்து கொள்கிறார்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏
🗓️ தேதி - 10 / 10 / 2026
🕐 ( காலை முதல் மதியம் வரை )
📥 இடம் - மீனாட்சி கல்லூரி கோடம்பாக்கம்
🤝🤝🤝🤝🤝🤝🤝
🪷 சன்மார்க்க அன்பர்களின் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
🪷 திருவருட்பா இசைக்கச்சேரி
🪷 சன்மார்க்க சான்றோர்கள் மாணவர்களின் கருத்தரங்கம்
🪷 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் சன்மார்க்க கண்காட்சி
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
👉 இவ்விழாவை சிறப்பாக நடத்திட தன்னார்வ தொண்டர்கள் தேவை.
👉 விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அவசியம் தேவை
👨👩👦👨👩👧👨👩👧👦👩👩👦👨👩👧👧👨👩👦👨👩👧
தங்கள் இல்லங்களுக்கு அழைப்பிதழ் தேவைப்படும் அன்பர்கள் & தன்னார்வத் தொண்டில் ஈடுபட விரும்பும் அன்பர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவு செய்யவும்
👇🏻👇🏻
https://forms.gle/eXFGLZ9keRUnkXbL6
தொடர்புக்கு
📲 +917395979389
📲 +916380242093
📲 +918870742268
📲 +919791450868
vallalarmission.org
vallalartrust@gmail.com
#Vallalar #ArutPerumJothi #VallalarMission #Sanmarga #SanmargaPeruvizha #Thiruvarutpa #ArutJothi #Jeevakarunyam #Vadalur #VallalarSathyaGnanaSabai #VallalarDevotees #SanmargaSangam #SpiritualTamil #TamilSpirituality #VallalarTeachings #ArutPerumJothiAgal #ChennaiEvents #SanmargaEvent #TamilSpiritualEvent #Vallalar2026 #vallalarmission