❄️ WINTER ARC அப்படின்னா என்ன? | More Than Just Fitness! 🔥 | 90 Days to Transform Yourself
Withloveramaa
0:00 / 0:00
❄️ WINTER ARC அப்படின்னா என்ன? | More Than Just Fitness! 🔥 | 90 Days to Transform Yourself
421 просмотр · 12 дн. назад
Withloveramaa
568 подписчиков
421 просмотр · 12 дн. назад
❄️ WINTER ARC அப்படின்னா என்ன? | More Than Just Fitness! 🔥
Octoberல இருந்து Instagramல நிறைய பேர் Winter Arc பற்றி பேசுறதைப் பார்த்திருப்பீங்க. 👀
ஆனா Winter Arc அப்படின்னா Gym போறது, Fitness maintain பண்றது மட்டும் தானா? 🤔
Actually, NO! 🔥
Winter Arc என்பது நம்மள நாமே improve பண்ணிக்கிறதுக்கான ஒரு journey. 💯
ஒவ்வொரு வருஷமும் January 1st அன்னைக்கு New Year Resolution எடுக்கிறோம். ஆனால் அதற்கு முன்னாடியே நம்மள நாமே improve பண்ண ஆரம்பிச்சா எப்படி இருக்கும்? 👀
இந்த வீடியோவில் Winter Arc என்றால் என்ன, அதன் பின்னாடி இருக்கும் concept என்ன, ஏன் Octoberலேயே நம்ம personal growth journey-ஐ ஆரம்பிக்கலாம் என்பதைப் பற்றி பேசப்போறேன்.
✨ It’s not just about fitness. It’s about discipline, consistency, mindset, and becoming a better version of yourself.
💬 உங்களோட Winter Arc எப்போ start ஆகுது? Comment பண்ணுங்க!
இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Subscribe பண்ணுங்க! ❤️
#WinterArc #WinterArcTamil #SelfImprovement #TamilMotivation #PersonalGrowth #Discipline #90DayChallenge #tamilyoutuber
#WinterArc #WinterArcChallenge #SelfImprovement #PersonalGrowth #Discipline #90DayChallenge #GlowUp #NewYearResolution #Mindset #Consistency #TamilYouTuber #TamilContentCreator #TamilMotivation #TamilPodcast #WinterArcTamil