சிலப்பதிகாரமும் கதை மாந்தர்களும் | பேரா. முனைவர் க. பஞ்சாங்கம் | IILPT #silapathikaram
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
0:00 / 0:00
சிலப்பதிகாரமும் கதை மாந்தர்களும் | பேரா. முனைவர் க. பஞ்சாங்கம் | IILPT #silapathikaram
872 просмотра · 8 ч назад
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
1,8 тыс. подписчиков
872 просмотра · 8 ч назад
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம்
(தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை)
International Innovative Learning Programme for Tamil (IILPT)
இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினயியல், காப்பியம், தொல்லியல், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகளாக அமையும்.
உலகளாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கானத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும்,
உலகளாவிய தமிழர்கள், தமிழார்வலர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், பேரா. முனைவர் கா. பஞ்சாங்கம் அவர்கள் 'சிலப்பதிகாரமும் கதை மாந்தர்களும்' என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தில் உள்ள கதை மாந்தர்களை விளக்கி வழங்கும் காணொலி. தமிழ் இலக்கிய மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் போட்டித் தேர்வர்கள் (TNPSC / NET / SET) பயன்பெறும் சிறந்த ஆய்வுரை
முனைவர் நா.சுலோசனா,
திட்ட முதன்மையர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
செ.ஈரம்
திட்ட உதவியாளர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
வெ. விக்னேஷ்வரன்
படத் தொகுப்பு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
#Silappatikaram #சிலப்பதிகாரம் #tamilliterature #தமிழ்இலக்கியம் #IILPT #Thamizhayiram #தமிழாயிரம் #kannagi #கண்ணகி #kovalan #கோவலன் #ஐம்பெரும்காப்பியங்கள் #TamilEpics #tnpsctamil #kapanjaangam