ஆத்துல விசிறிவலை வீசி எக்கச்சக்கமான நாட்டு மீன்! 😍🐟 | Village Style Fishing & Cooking #villagelife
Bros vlog tamil
0:00 / 0:00
ஆத்துல விசிறிவலை வீசி எக்கச்சக்கமான நாட்டு மீன்! 😍🐟 | Village Style Fishing & Cooking #villagelife
32 556 просмотров · 2 недели назад
Bros vlog tamil
335 тыс. подписчиков
32 556 просмотров · 2 недели назад
ஆத்துல விசிறிவலை வீசி எக்கச்சக்கமான நாட்டு மீன்! 😍🐟 | Village Style Fishing & Cooking 😂🔥
இன்னைக்கு நானும் என்னோட நண்பர்களும் சேர்ந்து விசிறிவலை வீசி நாட்டு மீன் பிடிக்க ஆத்துக்கு போனோம்! 🎣🌿
போன இடத்துல விசிறிவலை பயன்படுத்தி ஆரம்பிச்சதுமே செமையாக நாட்டு மீன்கள் கிடைக்க ஆரம்பிச்சுச்சு! 🐟🔥
பிடிச்ச மீன்களை ஆத்து ஓரத்துலயே வைத்து, அருமையான கிராமத்து முறையில் சமைச்சு சாப்பிட்டோம். 😋🍲
மீன் பிடிக்கிறது முதல் சமையல் வரை முழுக்க முழுக்க Village Style Adventure + Entertainment + Full Comedy! 😂🔥
இயற்கையான சூழல், நாட்டு மீன் வேட்டை, கிராமத்து சமையல், நண்பர்களோட காமெடி என இந்த வீடியோ செம ஜாலியாக இருக்கும்! ❤️
#FishingTamil #VillageFishing #NattuMeen #FishingAdventure #VillageCooking