Director-களை பற்றி பேசினா இப்படித்தான் ஆகும் 😂 | Part 2 | SanSen Vlogs |
SanSen Vlogs
0:00 / 0:00
Director-களை பற்றி பேசினா இப்படித்தான் ஆகும் 😂 | Part 2 | SanSen Vlogs |
268 просмотров · 7 дней назад
SanSen Vlogs
44 подписчика
268 просмотров · 7 дней назад
Cinema பற்றி பேச ஆரம்பிச்சா நம்ம friends-கிட்ட பேச்சு எங்க போகும்னே தெரியாது! 😂🎬
Part 1-ல Theatre memories & unexpected moments பற்றி பேசினோம்.
இப்போ Part 2-ல இன்னும் சில interesting cinema memories, நாங்க பார்த்த first theatre movies, எங்களுக்கு பிடிச்ச Directors & Movies பற்றி friends-குள்ள ஜாலியா பேசிருக்கோம். 🍿🔥
யாரோட favourite movie என்ன?
யாருக்கு எந்த Director பிடிக்கும்? 🎥
ஒருத்தரோட opinion-க்கு இன்னொருத்தர் agree பண்ணாங்களா? 😂
பேசிக்கிட்டே போகும்போது வந்த random comedy + unexpected conversations எல்லாமே இந்த Part 2-ல இருக்கு! ❤️
Video பிடிச்சிருந்தா Like 👍 | Comment 💬 | Subscribe ❤️