முருகனை காண ஆயிரம் கண் வேண்டும்| Vid. Sooryagayathri | Mayuram Radhakalyanam
Mayuram Radhakalyanam Mahotsavam
0:00 / 0:00
முருகனை காண ஆயிரம் கண் வேண்டும்| Vid. Sooryagayathri | Mayuram Radhakalyanam
17 947 просмотров · 1 г. назад
Mayuram Radhakalyanam Mahotsavam
61,5 тыс. подписчиков
17 947 просмотров · 1 г. назад
முருகனை நினைக்கும் மனம் உருகாதிருக்குமோ ? முருகனை நினைக்கும் மனம் இன்ப அமிர்தத்தை பருகாமல் இருக்குமோ ? முருகனை நினைக்கும் மனம் தீய வினைப்பயனை அறுக்காமல் இருக்குமோ ?
முருகன் என்ற வார்தைக்கே எவ்வளவு சக்தி..அந்த மாலோன் மருகனை அழகிய செந்தமிழால் பாடி நம் அனைவரையும் மனம் குளிர செய்கிறார் சூர்ய காயத்ரி..
கேட்டு மகிழ்வோம் ! வெற்றிவெல் முருகனுக்கு அரோகரா 🙏
#murugan #vetrivel #murugandevotionalsongs #tamil #tamilkadavulmurugan #muruganaikaana #sooryagayathri ##skanda #kumaraswamy #tamildevotionalsongs #mayuramradhakalyanam #radhekrishna