குரு நாள் விசாரம் 210(12/5/2026): இப்படி இருந்தால் அருள் கிடைக்காது!
ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் (KVDNM)
0:00 / 0:00
குரு நாள் விசாரம் 210(12/5/2026): இப்படி இருந்தால் அருள் கிடைக்காது!
406 просмотров · 3 недели назад
ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கம் (KVDNM)
1,98 тыс. подписчиков
406 просмотров · 3 недели назад
#வள்ளலார் #வள்ளலார்சொற்பொழிவு #சன்மார்க்கசத்விசாரம் #மரணம்மில்லாபெருவாழ்வு #திருவருட்பா #ஜீவகாருண்யம் #maranathaivellalaam #maranamillaaperuvaazhvu #vallalar #arutperunjothi #thiruvarutpa #immortallife #kemayanvallalardeivanilayam #sanmaarkasatvicharam #sanmaarkasatsang
இந்த வார குரு நாள் பிரார்த்தனை விசாரத்தில், முபா ஐயா முதலில் திருவருட்பா ஒன்றாம் திருமுறை 5-ஆம் பதிகம்: மகாதேவமலை 53-ஆம் பாடலின் ஆய்வும் இறுதியில், அன்பர்கள் கேட்ட பல கேள்விகளுக்கான விளக்கத்தையும் தந்தார்.
ஒன்றாம் திருமுறை 5-ஆம் பதிகம்: மகாதேவமலை.
https://www.thiruarutpa.org/thirumura...
79.உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம்
உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே.