Перейти к содержимому

Today Headlines 8 AM -30.10.26 | தலைப்புச் செய்திகள் | CMVijay | Devar Jayanthi | Guru Poojai

News18 Tamil Nadu

0:00 / 0:00

Today Headlines 8 AM -30.10.26 | தலைப்புச் செய்திகள் | CMVijay | Devar Jayanthi | Guru Poojai

4 463 просмотра · 8 ч назад
News18 Tamil Nadu
7,92 млн подписчиков
4 463 просмотра · 8 ч назад
Today Headlines 8 AM -30.10.26 | தலைப்புச் செய்திகள் | CMVijay | Devar Jayanthi | Guru Poojai Today Headlines 7 AM -30.10.26 | தலைப்புச் செய்திகள் | CMVijay | Devar Jayanthi | Guru Poojai சமூகநீதி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்... அடுத்த ஆண்டு சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.... --------------------- மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், துறை அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறிய முதல்வர்... --------------------- அதிகாரிகள், ஊழியர்களின் பணியிடமாறுதலில் அமைச்சர்கள் தலையிடக்கூடாது என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்... கண்காணிப்பு வளையத்தில் அமைச்சர்கள் உள்ளதாகவும் முதலமைச்சர் எச்சரிக்கை... --------------------- மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அறிவுரை.... மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தல்.... ------------------- தமிழ்நாட்டில் எட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.... மதம் மாறிய முஸ்லிம்கள் தொடர்பான வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.... ________________________ தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 103 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு... ________________________ 🔴LIVE| Today Headlines 7 AM -30.10.26 | தலைப்புச் செய்திகள் | CMVijay | Devar Jayanthi | Guru Poojai #todayheadlines #headlines #topheadlines #Chennairain #TNrain #CMVijay #News18TamilNadu #TamilNews | ID_SJ 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8 Follow US : https://news18.co/n18tng Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • International News | சர்வதேச செய்திகள் | G...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.