முருகர் தமிழ்நாட்டில் அகத்தியருக்கு கொடுத்த ஊர் |Swaminathan Gopalan |Jeeva Nadi Jothidam
BAKTHI INFINITY
0:00 / 0:00
முருகர் தமிழ்நாட்டில் அகத்தியருக்கு கொடுத்த ஊர் |Swaminathan Gopalan |Jeeva Nadi Jothidam
32 991 просмотр · 2 г. назад
BAKTHI INFINITY
943 тыс. подписчиков
32 991 просмотр · 2 г. назад
#agathiyar #jeevanadi #agathiyar #problemsolving #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
கீழ்கண்ட பாசுரச் சொற்களை ஒலிக்கையில் உதடுகள், பற்கள் ஒட்டமாட்டா.
கருச்சூல் ஸ்கந்த சக்தித் துதி சாற்றுமுறை
START
"ஐந்து கரத்தானை ஆசிதத் தொழுதேத்தி
சௌந்தரச் சித்ஒளியை எக்கல் காணாயோ
சீந்திற் கொடிசார நின்றதரு அகத்தீசா
நாந்திச் சிராத்த துணை நல்லாழி களிச்சோறு
காந்திச் சுடராங்கே கட்டுரைத்த கோளத்தே
ஏந்தத் துறைக் கோயில் யோகக் கூடலிது
சேந்தன் அகத்தீய சொக்குத் தளிச்சோதி
தீந்துணை ஆகுதலே தெள்ளிய சித்தீசன்
காந்த ஒளிக் கடலாய் கந்தன் கருணையது
ஈந்தாய் எந்தாயே ஐந்தாங்கு சாதகத்து
சாந்தக் கருச்சேறை சத்தியக் கருத்தாங்கி
தாந்தித் துதிசார குழகுநீ இன்தாராய்!"
END
அகத்தியக்ரந்த நாடீய குழற்காண்டம்
(குழகு = குழந்தை)
எக்கல் ஸ்ரீ்-அமிர்தவல்லீ சமேத அகஸ்தீஸ்வரர் ஆலய மஹிமை.
குழந்தைப் பேறு பெற துணை புரியுந் துதி.
எக்கல் தலத்தில் குழந்தைப் பேறு வேண்டி, சீந்தில் கொடி சார்த்திப் பூஜையும், வேள்வியும் ஆற்றுதற்கான கருச்சூல் ஸ்கந்த சக்தித் துதி இது.
ஆண், பெண் சந்ததி வேண்டுவோரும் ஓதி வழிபடக் கூடியது.
சந்தானப் பேறற்றோர் நிதமும் ஓத வேண்டிய நல்வாரண வளிவர வழிதளிப் பாசுரம்.
உலகக் குடும்பங்கள் யாவும், நல்-ஒழுக்கம் பரிமளிக்கும் சந்ததிகளைப் பெற்றிட சமட்டிப் (பொது) பூசனைக்கும் துணை புரியுந் துதி.
............................................................................................................................................................
Whatsapp Channel Link : https://whatsapp.com/channel/0029Vah5...
Facebook Link : https://www.facebook.com/share/Uoo4ep...
Instagram Link : https://www.instagram.com/bakthiinfin...
.............................................................................................................................................................
#besttamilastrologer #best #bestTamilastrologyyoutubechannel #learnastrology #astro #astrology #astro #predictions #learnpalmistry #birth #cinema #learntarot #entertainment #gurupeyarchi #jothida #jathagar #jodidam #jathagam #jothidathalapathy #jothidathagaval #jothidaradityaguriji #astroloji #astrologytips #guruji #online astro tv prakash #online #onlineastrotvprakash #love marriage predictions Youtube channel Tamil #ibc #ibctamil #ibc24 #entertainment #gurupeyarchi2024intamil #vasthu ##vathu for money #motivation #motivational #online #learntarot #ஜாதகம் #ஜோசியம் #இந்துமதம் #ஜோதிடதளபதி #ஜோதிடரகசியம் #ஜோதிடம்2024 #howtobecomevastuconsultant #vastuconsultant #vastutips #vastushastra #vastuexpert #vasthuplans#besttamilastrologer #best #bestTamil astrologyyoutubechannel #learnastrology #astro #astrology #astro #predictions #learnpalmistry #birth #gurupeyarchi #jothida #jathagar #jodidam #jathagam #jothidathagaval #astroloji #astrologytips #lovemarriagepredictions
#gurupeyarchi2024intamil #vasthu #ஜாதகம் #ஜோசியம் #ஜோதிடம்2024 #jyothish #vasthuஜோதிடம் #money #vetri #moneyவாஸ்து #astrology #learnastrology #kovilpatti #thangapandiyan #thangapandiyan astrologerspeech #thangapandian astrologer #best astrologer in kovilpatti #thangapandian astrologer latest speech #thangapandianastrologerlatestspeech #thangapandiyan #தங்கபாண்டியன் #thangapandiyan bakthi #grahaserkai
For Business :
Email : vangapanampannalam@gmail.com