Перейти к содержимому

இளிச்சவாயன் – ஏன் இப்படி ஒருத்தரை சொல்றோம்? | Tamil Audio Story | Thirupathi Saami

Saami's Stories

0:00 / 0:00

இளிச்சவாயன் – ஏன் இப்படி ஒருத்தரை சொல்றோம்? | Tamil Audio Story | Thirupathi Saami

846 просмотров · 8 дн. назад
Saami's Stories
43 подписчика
846 просмотров · 8 дн. назад
இளிச்சவாயன் | ஒரு முடிவு அவன் வாழ்க்கையையே மாற்றியது | Tamil Audio Story | Thirupathi Saami இளிச்சவாயன் — ஒரு தமிழ் சிறுகதை எல்லோருக்காகவும் விட்டுக் கொடுப்பவன் நல்லவனா? அல்லது தனக்காக வாழத் தெரியாத இளிச்சவாயனா? அரவிந்த் யாரிடமும் “மாட்டேன்” என்று சொல்லத் தெரியாதவன். மகன் கேட்டாலும் கொடுப்பான். தம்பி கேட்டாலும் கொடுப்பான். நண்பனுக்காக தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைக்கூட விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டான். ஆனால் அவன் எப்போதுமே இப்படித்தான் இருந்தானா? “ஒரே ஒரு தடவையாவது உங்களுக்கு வேணும்னு நினைச்சதை யாருக்கும் விட்டுக் கொடுக்காம பிடிச்சு வச்சிருக்கீங்களா?” நந்தினியின் அந்த ஒரு கேள்வி, அரவிந்தை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்குத் திரும்ப அழைத்துச் செல்கிறது. அதற்குப் பிறகு அவன் எடுக்கும் ஒரு சிறிய முடிவு… இளிச்சவாயன் எழுதியவர்: Thirupathi Saami 🎧 முழுக்கதையையும் கேட்டு உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள். 👍 கதை பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 🔔 மேலும் தமிழ் Audio Stories கேட்க Saami’s Stories சேனலை Subscribe செய்யுங்கள். #இளிச்சவாயன் #TamilAudioStory #TamilStory #TamilShortStory #ThirupathiSaami #SaamisStories #தமிழ்கதை #தமிழ்சிறுகதை #AudioStory