Banks Said NO, But HE Built a ₹48,000 Crore Empire! | Shriram Finance Business Model Tamil |
THE KAT SHOW
0:00 / 0:00
Banks Said NO, But HE Built a ₹48,000 Crore Empire! | Shriram Finance Business Model Tamil |
8 240 просмотров · 2 недели назад
THE KAT SHOW
11,2 тыс. подписчиков
8 240 просмотров · 2 недели назад
வங்கிகள் 'High-Risk' என்று நிராகரித்த லாரி டிரைவர்களை நம்பி தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம், இன்று ₹48,135 கோடி வருமானம் ஈட்டும் Nifty 50 நிறுவனமாக எப்படி உயர்ந்தது? எளிய முறையில் தொடங்கப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை நிதி (Retail Finance) நிறுவனமாக மாறிய Shriram Finance-ன் முழு பிசினஸ் மாடலையும், அதன் பின்னால் இருக்கும் Mastermind Strategy-யையும், ₹600 கோடி பங்குகளை ஊழியர்களுக்கே தானமாக வழங்கி இன்றளவும் எளிய வீட்டில் வாழும் அதன் நிறுவனர் R. Thyagarajan அவர்களின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கையையும் இந்த வீடியோவில் ஆழமாகப் பார்ப்போம்!
Topics Covered:
Shriram Finance Business Model Explained in Tamil
Who is R. Thyagarajan Shriram Group Founder?
Commercial Vehicle & Truck Financing Strategy in India
How Shriram Finance Built a Multi-Billion Empire Without CIBIL Score
Shriram Finance Success Story Tamil
வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like பண்ணுங்க, நண்பர்களுக்கு Share பண்ணுங்க! இது போன்ற சுவாரஸ்யமான பிசினஸ் கேஸ் ஸ்டடீஸ்களுக்கு நம்ம சேனலை Subscribe பண்ணி ஆதரவு தாங்க!
#ShriramFinance #RThyagarajan #BusinessCaseStudy #TheKatShow #Kathiravan