TNPSC Maths | Arithmetic Progression in Tamil | Easy Maths Tricks | Group 1, 2 & 4 | NEETX LIVE
0:00 / 0:00
TNPSC Maths | Arithmetic Progression in Tamil | Easy Maths Tricks | Group 1, 2 & 4 | NEETX LIVE
109
109
TNPSC தேர்வுகளுக்கான கணிதத்தை எளிதாகவும் விரைவாகவும் அணுகுவதற்கு இந்த LIVE வகுப்பு உதவும்.
இந்த வகுப்பில் TNPSC Maths-ல் முக்கியமான Arithmetic Progression (AP) குறித்து தமிழில் எளிமையாக விளக்கப்படுகிறது. Arithmetic Progression-ல் பயன்படும் முக்கியமான Formula-கள், எளிய கணக்கீட்டு முறைகள், Shortcut Tricks மற்றும் தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான Problems குறித்து Staff விளக்குகிறார்.
இந்த வகுப்பு TNPSC Group 1, Group 2 மற்றும் Group 4 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், Arithmetic Progression கணக்குகளை எளிதாகவும் விரைவாகவும் தீர்க்க கற்றுக்கொள்ள விரும்பும் TNPSC aspirants-க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
🎯 TNPSC Maths Preparation | Arithmetic Progression in Tamil | LIVE Class
🏫 NEETX Coaching Academy
#TNPSC #TNPSCMaths #ArithmeticProgression #AP #MathsTricks #MathsShortcuts #TNPSCGroup4 #TNPSCGroup2 #TNPSCGroup1 #TNPSCPreparation #NEETX #NEETXCoachingAcademy