Перейти к содержимому

ஆத்துமா சுக்குநூறானதே|Aathumaa Sukkunooraanadhe| Christian tamil songs|Get Ready|Thomas P

Get Ready

0:00 / 0:00

ஆத்துமா சுக்குநூறானதே|Aathumaa Sukkunooraanadhe| Christian tamil songs|Get Ready|Thomas P

179 просмотров · 4 недели назад
Get Ready
240 подписчиков
179 просмотров · 4 недели назад
"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்."சங்கீதம் 42:5, 11; 43:5 Lyrics,tune,sung and music directed by Thomas P Lyrics: என் ஆத்துமாவே, நீ ஏன், கலங்குகிறாய்; என் முழு உள்ளமே, நீ ஏன், தியங்குகிறாய்; தேவனை நோக்கி, காத்திருக் காத்திரு; இயேசுவை நோக்கி, கூப்பிடுக் கூப்பிடு. ஆழத்தை, ஆழம் கூப்பிடும்; [percussive string slap] உமது, மதகுகள் இரைச்சலால்; உமது, அலைகளும் திரைகளும்; என் மேல், புரண்டு ஓடுமே; ஆழத்தை, ஆழம் கூப்பிடும்; உமது, மதகுகள் இரைச்சலால்; உமது, அலைகளும் திரைகளும்; என் மேல், புரண்டு ஓடுமே; என் முகத்திற்கு, இரட்சிப்பும்; என், கன்மலைத் தேவனும்; என் முகத்திற்கு, இரட்சிப்பும்; என், கன்மலைத் தேவனும்; இருக்க ஏன், நான், பயப்பட வேண்டும். என் ஆத்துமாவே, நீ ஏன், கலங்குகிறாய்; என் முழு உள்ளமே, நீ ஏன், தியங்குகிறாய்; தேவனை நோக்கி, காத்திருக் காத்திரு; இயேசுவை நோக்கி, கூப்பிடுக் கூப்பிடு. பர்வதம், அதிர்ந்தேப் போனாலும்; [percussive string slap] ஜலங்கள், கொந்தளித்துப் பொங்கினாலும்; பூமி, தன் நிலை மாறினாலும்; மலைகள், சாய்ந்தேப் போனாலும்; பர்வதம், அதிர்ந்தேப் போனாலும்; ஜலங்கள், கொந்தளித்துப் பொங்கினாலும்; பூமி, தன் நிலை மாறினாலும்; மலைகள், சாய்ந்தேப் போனாலும்; தேவன், என் நடுவில், இருக்கிறார்; ஜாதிகளுக்குள்ளே, உயர்ந்திருப்பார்; தேவன், என் நடுவில், இருக்கிறார்; ஜாதிகளுக்குள்ளே, உயர்ந்திருப்பார்; அவர் எனக்கு, அடைக்கலமானவர். என் ஆத்துமாவே, நீ ஏன், கலங்குகிறாய்; என் முழு உள்ளமே, நீ ஏன், தியங்குகிறாய்; தேவனை நோக்கி, காத்திருக் காத்திரு; இயேசுவை நோக்கி, கூப்பிடுக் கூப்பிடு. என் வாய், தியானத்தைப் பேசுமே; என் இருதயம், உணர்வைத் தியானிக்கும்; என் செவியை, உவமைக்குஸ் சாய்த்துவே; மறைபொருளை, வெளிப்படுத்துவேன்; என் வாய், தியானத்தைப் பேசுமே; என் இருதயம், உணர்வைத் தியானிக்கும்; என் செவியை, உவமைக்குஸ் சாய்த்துவே; மறைபொருளை, வெளிப்படுத்துவேன்; அவரின், ஆத்தும மீட்பும்; பூரண, வருகையும்; அவரின், ஆத்தும மீட்பும்; கடைசி, வருகையும்; என்றென்றும், என்னைத் தூக்கி, நிறுத்துமே. என் ஆத்துமாவே, நீ ஏன், கலங்குகிறாய்; என் முழு உள்ளமே, நீ ஏன், தியங்குகிறாய்; தேவனை நோக்கி, காத்திருக் காத்திரு; இயேசுவை நோக்கி, கூப்பிடுக் கூப்பிடு.