EP11 - கிறிஸ்துவே அந்த வித்து - CHRIST IS THAT SEED
The Millennium Post
0:00 / 0:00
EP11 - கிறிஸ்துவே அந்த வித்து - CHRIST IS THAT SEED
3 538 просмотров · 2 недели назад
The Millennium Post
17,2 тыс. подписчиков
3 538 просмотров · 2 недели назад
ஆதியிலே ஆதியாகமம் 3:15-ல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஸ்திரீயின் வித்து யார்? சாத்தானின் சோதனைகளையும் சூழ்ச்சிகளையும் கடந்து, இயேசு கிறிஸ்து எவ்வாறு இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் என்பதையும், கிறிஸ்துவாகிய தலை மற்றும் சரீரமாகிய சபையின் தெய்வீக ரகசியத்தையும் இந்த உபதேச செய்தியில் விரிவாக ஆராய்கிறோம். மேலிருந்து பிறந்த சுதந்திரவாதிகளாய் சாத்தானை நமது பாதங்களின் கீழ் நசுக்கும் ஜெய வாழ்க்கையை அறிந்து கொள்ள இச்செய்தியை முழுமையாகக் காணுங்கள்.
Who is the promised Seed of the woman in Genesis 3:15? Trace how Jesus Christ overcame every scheme of Satan, fulfilled ancient prophecies, and revealed the divine mystery of Christ as the Head and the Church as His Body. Discover how believers, born of the Spirit, are part of this holy Seed destined to triumph over the enemy. Watch now to understand your calling and spiritual authority!
#ChristIsThatSeed #SeedProphecy #BibleStudyTamil #BodyOfChrist #SpiritualWarfare #Genesis315 #ChristianTeaching #JesusChristVictory #ChurchMystery #FaithAndVictory
13 February 2026 | Friday Bible Study