துதிப்போமே எங்கள் கர்த்தரை - Psalm 103- Lakshman ⚡use 🎧
Lakshman
0:00 / 0:00
துதிப்போமே எங்கள் கர்த்தரை - Psalm 103- Lakshman ⚡use 🎧
359 просмотров · 3 недели назад
Lakshman
62 подписчика
359 просмотров · 3 недели назад
துதிப்போமே எங்கள் கர்த்தரை inspired from psalm 103
by Lakshman
என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரியே
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
1.
நன்மைகளால் நம்மை நிறைத்தாரே
கரம்பிடித்து நம்மை நடத்தினாரே
கழுகாக நம்மை எழுப்பினாரே
காக்கும் கர்த்தரின் கிருபையிதே
நிறைத்தாரே
நடத்தினாரே
எழுப்பினாரே
கர்த்தரின் கிருபையிதே
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
2.
கர்த்தரின் உருக்கமே ஒப்பற்ற இரக்கமே!
அழித்திடுமே நம் பாவங்களையே!
பெரிதாமே வானத்தின் உயரமே
அதிலும் பெரியதே கர்த்தரின் கிருபையிதே
உருக்கமே
இரக்கமே
பெரியதே
கர்த்தரின் கிருபையிதே
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
3.
பாவியான என்னையும் மன்னித்தாரே
மண்ணான என்னையும் மறவாரே
கர்த்தாதி கர்த்தரே... என் தகப்பனே
என் தந்தையே... உம் கிருபையிதே
மன்னித்தாரே
மறவாரே
தகப்பனே
உம் கிருபையிதே
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை
துதிப்போமே எங்கள் கர்த்தரை
மறவோமே அவர் நன்மைகளை