காளியம்மனின் பிறப்பு முதல் முழு வரலாறு | Story of Goddess Kali Full Mythology in Tamil
way to sanatanam
0:00 / 0:00
காளியம்மனின் பிறப்பு முதல் முழு வரலாறு | Story of Goddess Kali Full Mythology in Tamil
5 031 просмотр · 1 день назад
way to sanatanam
10,7 тыс. подписчиков
5 031 просмотр · 1 день назад
காளியம்மனின் பிறப்பு முதல் முழு வரலாறு | Story of Goddess Kali Full Mythology in Tamil
காளியம்மனின் ஆதித் தோற்றம் முதல் அசுரர்களான சண்ட-முண்டர், இரத்தபீஜன் மற்றும் தாருகாசுரன் வதம் வரையிலான முழுமையான வரலாற்றை இந்தப் பதிவில் விரிவாகக் காணலாம். தேவி மகாத்மியம் மற்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மையான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் காளி வடிவத்தின் ஆன்மீக தத்துவங்கள் இதில் முழுமையாகக் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:
பிரபஞ்சத்தின் தோற்றமும் ஆதி பராசக்தியும்
சும்ப, நிசும்பர்களின் கொடுங்கோலாட்சி
பார்வதியின் உடலில் இருந்து காளி அவதரித்தது எப்படி?
சண்ட-முண்டர்கள் மற்றும் இரத்தபீஜன் வதம்
சிவபெருமானின் காலடியில் காளி நின்றதன் பின்னணி
தாருகாசுரன் வதமும் தான்றிய தாய்மை வடிவமும்
காளியம்மன் திருவுருவத்தின் ஆழமான ஆன்மீக தத்துவங்கள்
வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கும் Share பண்ணுங்க! மேலும் இதுபோல ஆன்மீக மற்றும் புராண வரலாறுகளைப் பெற சேனலை Subscribe செய்யுங்கள்!
#GoddessKali #KaliAmmanHistory #MahaKali #DeviMahatmyam #TamilMythology #KaliHistoryInTamil #KaliAmman #AmmanHistory #SpiritualTamil #DevotionalStory #Bhadrakali #KaaliStory#mahabharatham #krishna#arjunan #vishnu #tamil #mahabharat #bhishmar #karnan #dhrona #duryodhanan #history #sanatanam
#ramayanam #ram #raman #sitharaman #mahabharatham #krishna #history #raavanan #vishnupurana #vishnupuranam #vishnu #history #sanatanam #sanatandharma #karn #series #tamil #arjunan #hanuman #krishna #krishnalove #krishnaquotes #krishnakrishna #krishnathoughts #radhakrishna #mahabharath #mahabharatham_tamil #mahabharatham #karnan #sanatandharma #sanatani #motivation #positivevibes #positivity #ramayana #sivan #parashuram